வீட்டுமனை வாங்கப் போறீங்களா? - Veetumanai Vaanga Poareengala?

Veetumanai Vaanga Poareengala? - வீட்டுமனை வாங்கப் போறீங்களா?

வகை: கட்டடக்கலை (Kattatakkalai)
எழுத்தாளர்: S.S.R. பிரிட்டோ (S.S.R. Brito)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அடடா கட்டிடக்கலை வீட்டுக்கடன் வேண்டுமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது என்ன? வில்லங்கம் இல்லாத வீட்டு மனைகளை வாங்குவதற்கான வழிகள்? பெரும்பான்மையான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எவ்வாறு ஏமாற்றக் கூடும்? மனையை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்? எந்த மனை வீடு கட்ட ஏற்றது? தவணை முறையில் மனை வாங்குவது நல்லதா? சொத்துக்களை கண்காணிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? சர்வேயர் அளக்காமல் மனைகளை வாங்கலாமா? விவசாய நிலத்தை வாங்கும்போது என்னென்ன பிரச்சினைகள் அறிமுகம் இல்லாத இடத்தில் மனை வாங்கும் போது உஷாராக இருக்க வேண்டியவை? போன்ற மிக முக்கிய விஷயங்களை பல்வேறு தகவல் தளங்களில் இருந்து நமக்காக தொகுத்துத் தந்திருக்கிறார் ரியல் எஸ்டேட் நிபுணரும் ஆலோசகருமான திரு. ளு.ளு.சு. பிரிட்டோ அவர்கள். இது மட்டுமன்றி, பத்திரப்பதிவு செய்யும் முறை, அப்ரூவல்களின் வகைகள் மற்றும் அவசியம், முக்கிய அரசாங்க ஏடுகள், சட்ட ரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றையும் இந்த எளிய புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் திரு. ளு.ளு.சு. பிரிட்டோ. வீட்டு மனை வாங்கும் பொது மக்கள் அனைவருக்கும் பெரிதும் பயனிளிக்கக்கூடிய இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.

  • This book Veetumanai Vaanga Poareengala? is written by S.S.R. Brito and published by Prompt Publication.
    இந்த நூல் வீட்டுமனை வாங்கப் போறீங்களா?, S.S.R. பிரிட்டோ அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veetumanai Vaanga Poareengala?, வீட்டுமனை வாங்கப் போறீங்களா?, S.S.R. பிரிட்டோ, S.S.R. Brito, Kattatakkalai, கட்டடக்கலை , S.S.R. Brito Kattatakkalai,S.S.R. பிரிட்டோ கட்டடக்கலை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy S.S.R. Brito books, buy Prompt Publication books online, buy Veetumanai Vaanga Poareengala? tamil book.

மற்ற கட்டடக்கலை வகை புத்தகங்கள் :


30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 2

பெரிய பட்ஜெட் வீடுகளுக்கான அழகான பிளான்கள் பாகம் 1

அர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள் - Arthamulla Vastu Shastram Ella Vakaiyana Veedukalukkum Etra Vastu Kurippugal

கடைகளுக்கான பிளான்கள் (old book - rare)

இந்திய வாஸ்து சாஸ்திரமும் சீன வாஸ்து சாஸ்திரமும் (ஃபெங்சுயி) - Indhiya Vaasthu Sasthiramum China Vaasathu Sasthiramum

அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்

அரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்

மீடியம் பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Medium Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal

மின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்

இந்தியக் கட்டட விதிகளும் தரக் கட்டுப்பாடும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்)

அயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal

எழில் கொஞ்சும் இன்டிரியர்

சொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்

நீங்களும் நிர்வாகமும் - Neengalum Nirvagamum

வளம் தரும் வாஸ்து

50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

அர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள் - Arthamulla Vastu Shastram Ella Vakaiyana Veedukalukkum Etra Vastu Kurippugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91