எம்.கே. தியாகராஜ பாகவதர் - M.K.Thyagaraja Bhaagavathar

M.K.Thyagaraja Bhaagavathar - எம்.கே. தியாகராஜ பாகவதர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578734
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.128
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்.எஸ்.கே கலைவாணரின் கதை ரௌத்திரம் ஒரு வருட இணைய சந்தா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெள்ளித்திரைக்கு வந்தபிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம்வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிப்போனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலெழுந்த வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்க்கையில் பேசுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி. வெற்றிக்கோட்டையில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த பாகவதரை லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்ற ஒற்றை வழக்கு தோல்வியின் அதளபாளத்துக்குக் கொண்டுவந்த விதத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி. ஒருவகையில், பாகவதரின் வாழ்க்கை ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பாடம். பாகவதரின் கலை வாழ்க்கையை வாசிக்கும்போது நாடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, அதை மக்கள் எப்படி ரசித்தார்கள், நாடகம் ஏன் திரைப்படமாக எடுக்கப்பட்டது, நாடகத்தை ரசித்தவர்கள் சினிமாவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், நடிகர்களை எப்படிக் கொண்டாடினார்கள், ஒரு சூப்பர்ஸ்டார் உருவானது எப்படி? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஓர் உரைகல்.

  • This book M.K.Thyagaraja Bhaagavathar is written by J. Ramki and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜெ. ராம்கி அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, M.K.Thyagaraja Bhaagavathar, எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜெ. ராம்கி, J. Ramki, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , J. Ramki Valkkai Varalaru,ஜெ. ராம்கி வாழ்க்கை வரலாறு,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy J. Ramki books, buy Vanavil Puthakalayam books online, buy M.K.Thyagaraja Bhaagavathar tamil book.

ஆசிரியரின் (ஜெ. ராம்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


1984 சீக்கியர் கலவரம் - 1984 Seekiyar Kalavaram

ம.தி.மு.க - M.D.M.K

மு.க. (ஒரு விரிவான அரசியல் வரலாறு) - Mu.Ka.

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

மறக்கப்பட்ட வரலாறு

பாகவதர் - Bhagavadhar

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

ஜெயலலிதா - Jayalalitha

பத்மநாபா படுகொலை

கலைஞர் - Kalaignar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


திராவிட ரத்தினம் சர் ஏ.டி.பன்னீர்செல்வம்

பண்டித ஜவஹர்லால் நேரு

பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை - Periyarin Samudhaya Ariviyal Paarvai

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

marco polo - Marco Polo

டி.எஸ். சொக்கலிங்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

போப்பாண்டவர்கள் வரலாறு

திப்பு சுல்தான் (முதல் சுதந்திர போராளி) - Tippu Sulthan (Mudhal suthanthira poraali)

தந்தை பெரியார் - Viyakka Vaikkum Maruthuva Seithigal

மனித மிருகம் ஹிட்லர் - Manidha Mirugam Hitlar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய நேரம் 2 A.M - Indiya Neram 2 A.M

மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

மகாபாரத உபகதைகள் - Mahabhartha Ubakathaigal

மஞ்சள் வீடு

பகவத்கீதை - Bhagavadgita

தொடுவானம் தேடி

எலான் மஸ்க் (மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்)

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91