தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

Tharaiyil Natchathirangal - தரையில் நட்சத்திரங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760941
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் பிளாஸ்டிக் கடவுள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறமிருக்க, சமுதாயத்தில் ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் மகாவலிமையும் சினிமாவுக்கு உண்டு. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், அமீர்கானின் தாரே ஜமீன் பர் இந்திப் படம். இது வெளியாவதற்கு முன்பு வரையில் அதிகம் அறியப்படாத ஒன்றாகவே டிஸ்லெக்ஸியா இருந்தது. ஒரு சில குழந்தைகளிடம் காணப்படும் இந்தவிதக் குறைபாடுகள் பற்றி இப்போது அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து நிறையவே விவாதங்களும் நடைபெறுகின்றன. அங்கும் இங்குமாக குழந்தைகளிடம் ஏற்படக்கூடிய டிஸ்லெக்ஸியா பாதிப்பு குறித்து அலசி, ஆராய்ந்து எழுதப் பட்டிருக்கும் நூல் தரையில் நட்சத்திரங்கள். இதற்காக பல்வேறு புத்தகங்களைப் படித்தும், மருத்துவர்களைச் சந்தித்தும் இதனை எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ரவிபிரகாஷ். குழந்தைப் பருவத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு பின்னர் வாழ்க்கையின் உயரத்தைத் தொட்டு சாதனை படைத்திருக்கும் பலரையும் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர் அனுராதா ரமணன், தமது சிறு வயதில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டு, அந்தப் பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவந்த விவரங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, டிஸ்லெக்ஸிக் குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும், ஆசிரியர்களின் நேரடியான கண்காணிப்பு இவ்வித குழந்தைகளின் அணுகுமுறையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதையும் துல்லியமாக வலியுறுத்துகிறார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் டிஸ்லெக்ஸியா என்பது ஒரு நோய் அல்ல என்பது தெளிவாக விளங்கும்; இந்த பாதிப்பு இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றிவிடக்கூடிய வித்தை புரியும்.
  • This book Tharaiyil Natchathirangal is written by Raviprakash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தரையில் நட்சத்திரங்கள், ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tharaiyil Natchathirangal, தரையில் நட்சத்திரங்கள், ரவிபிரகாஷ், Raviprakash, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Raviprakash Suya Munnetram,ரவிபிரகாஷ் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raviprakash books, buy Vikatan Prasuram books online, buy Tharaiyil Natchathirangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெற்றி தரும் சிந்தனைகள்

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase, Nee Oru Mandhirachaavi

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மனம் மலரட்டும் - Manam Malaratum

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

ஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

புது மொழி 500 - Puthu Mozhi 500

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நல்வழி . 2

காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை - Munnettraththirku Madham Muttukkattai

இளைய தலைமுறைக்கு - Ilaya Thalaimuraikku

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

வெற்றி வெளியே இல்லை - Vettri Veliye Illai

இன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

செயல்படுவோம் முன்னேறுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

முள்வலி... - Mulvali…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91