மாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon

Maveeran Napoleon - மாவீரன் நெப்போலியன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684019
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மாவீரன் நெப்போலியன், வீரர், சரித்திரம், அரசர்கள், சக்கரவர்த்தி, சாதனை
அன்னை தெரசா தந்தை பெரியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகை ஆளும் பேரரசராக, ஈடு இணையற்ற வீரராக நெப்போலியன் மாறியது எப்படி? நெப்போலியன் என்னும் மாமன்னரின் வாழ்க்கையில் வீரம் மட்டுமல்ல பல உயர்ந்த பண்புகளும் நிறைந்திருக்கின்றன. நெப்போலியன் என்ற வெற்றியாளரின் மகத்தான கதை இது.

    மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர் என்று நெப்போலியனுக்குப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன.

    இத்தனைக்கும் மிக எளிமையான பின்னணியில் இருந்து படிப்படியாக முன்னேறியவர் நெப்போலியன்.

    சாதிக்கவேண்டும் என்று நெப்போலியனுக்குத் தோன்றியது எப்படி? எப்படிப் போராடினார்? தன் எதிரிகளுடன் எப்படிப் போரிட்டார்? எப்படி ஜெயித்தார்? உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நின்ற நெப்போலியன் எப்படி வீழ்ச்சியடைந்தார்?

    நெப்போலியனின் வாழ்க்கையைக் கவனமாகப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பல மகத்தான பாடங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

  • This book Maveeran Napoleon is written by N.Chokkan and published by Prodigy Tamil.
    இந்த நூல் மாவீரன் நெப்போலியன், என். சொக்கன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maveeran Napoleon, மாவீரன் நெப்போலியன், என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy N.Chokkan books, buy Prodigy Tamil books online, buy Maveeran Napoleon tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

தினம் ஒரு பா

இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி

சுபாஷ் சந்திரா: வாழ்க்கை வரலாறு

மைக்கேல் ஜாக்சன் சாதனைகளும் சரிவுகளும்

அண்ணாந்து பார்! - Annadhu Par!

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கிருஷ்ணசாமி பாவலர்

சர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam

ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்)

பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

இயற்கை விஞ்ஞானியின் கதை - Iyyarkkai Vinjaniyin Kathai

இயற்கையின் புதல்வர் ராமசாமி பெரியார்

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum

முன்சுவடுகள் - Munsuvadugal

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி

நினைவில் வாழும் லீலாவதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பறவைகள் - Birds

மனித உருவங்கள் வரைவது எப்படி - Manitha Uruvangal Varaivadhu Eppadi?

சந்திரயான் - Chandrayan

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

நாகரிகங்கள் - Nagareegangal

சீனப் புரட்சி - China Puratchi

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

இண்டர்நெட். எப்படி இயங்குகிறது? - Internet Eppadi Iyangukiradhu ?

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91