நான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven!

Naan Engineer Aaven! - நான் எஞ்சினியர் ஆவேன்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183683999
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நான் எஞ்சினியர் ஆவேன், தேர்வு, எஞ்சினியரிங், பொறியியல்
திப்பு சுல்தான் அன்னை தெரசா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது?

    எஞ்சினியரிங் படிப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. யாரிடமாவது ஆலோசனை கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அவர்களுக்குத் தெரிந்த பிரிவுகளை சிபாரிசு செய்வார்கள். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்களுக்கே இந்தத் துறை பற்றி நன்றாகத் தெரியவேண்டும்.

    எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன? என்னென்ன பிரிவுகள்? ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமான பதில் சொல்கிறது இந்நூல்.

    இனி யார் உதவியும் இன்றி நீங்களே உங்களுக்கு விருப்பமான, பொருத்தமான துறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்!

  • This book Naan Engineer Aaven! is written by Badri Seshadri and published by Prodigy Tamil.
    இந்த நூல் நான் எஞ்சினியர் ஆவேன், பத்ரி சேஷாத்ரி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Engineer Aaven!, நான் எஞ்சினியர் ஆவேன், பத்ரி சேஷாத்ரி, Badri Seshadri, Manavargalukkaga, மாணவருக்காக , Badri Seshadri Manavargalukkaga,பத்ரி சேஷாத்ரி மாணவருக்காக,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Badri Seshadri books, buy Prodigy Tamil books online, buy Naan Engineer Aaven! tamil book.

ஆசிரியரின் (பத்ரி சேஷாத்ரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐன்ஸ்டைன் - Einstien

The universe - The Universe

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் - 123: India-America Anusakthi Oppandham

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

Life

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

ஆர்யபடரின் கணிதம்

கேண்டீட் - Candide

உயிர்கள் எப்படி தோன்றின? - Uyirgal Eppadi Thondrina?

உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

English Verbs & Meanings ஆங்கில வினைச் சொற்களும் பொருளும் - English Verbs & Meanings

சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் - Suzharchi Muraiyil Sudoku Pudhirgal

சு-டொக்கு புதிர்கள்

தகவல் தொடர்பு (வினாக்களும் விடைகளும்)

எம்.எஸ். உதயமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது

English for You! (Part II - English - Semester 1)

வாயும் மனிதர்களும்

பள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

எனக்குச் சொல்! என்ன?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று கேள்விகள் - Moondru Kelvigal

சிலப்பதிகாரம்

விலங்குகள் - Vilangukal

மேரி க்யூரி - Marie Curie

மன்மோகன் சிங் - Manmohan Singh

நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

மாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon

உருவங்கள் - Shapes

விக்கி vs விக்கி - Vicky vs Vicky

மனித உருவங்கள் வரைவது எப்படி - Manitha Uruvangal Varaivadhu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91