தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

Thaditha Kannaadi Potta Poonai - தடித்த கண்ணாடி போட்ட பூனை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: போகன் சங்கர் (Bogan Sankar )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975992
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? சோலை எனும் வாழிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் போகன் சங்கரின், ‘தடித்த கண்ணாடி போட்ட பூனை’ கவிதைத் தொகுப்பு, ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ சிறுகதைத் தொகுப்பும் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில், முகநூல் பக்கத்தில் நடந்த விவாதம் காரணமாக உயிர்மை பதிப்பகத்துடன் தனது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் கவிஞர் போகன் சங்கர். மனுஷ்யபுத்திரனுடன் ஏதாவது ஒரு கருத்தை முன்னிட்டு சண்டையிடுவதும் அதன்பின்னர், சண்டை ஓய்ந்து சமாதானம் ஆவதும் இலக்கியத்தில் நடக்கும். மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைப் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைப்பை முகநூலில் விமர்சித்து எழுதினார் போகன் சங்கர். ‘உயிர்மை தன்னுடைய அட்டைப் பட வடிவமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். செயற்கைத்தனம் (பிளாஸ்டிக்தன்மை) அதிகமாக இருக்கிறது. ‘நீருக்குள் இருந்து சில குரல்கள்’ என்றால், நீருக்குள் ஒரு ஆள் இருப்பதுபோல் காண்பிக்க வேண்டுமா? ‘இருளில் நகரும் யானை’ என்றால் ‘இருட்டைக் காண்பிக்க வேண்டுமா?’ என்கிறார்.

  • This book Thaditha Kannaadi Potta Poonai is written by Bogan Sankar and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thaditha Kannaadi Potta Poonai, தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர், Bogan Sankar , Kavithaigal, கவிதைகள் , Bogan Sankar Kavithaigal,போகன் சங்கர் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Bogan Sankar books, buy Uyirmmai Pathippagam books online, buy Thaditha Kannaadi Potta Poonai tamil book.

ஆசிரியரின் (போகன் சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெறுங்கால் பாதை

குளம் போல் நடிக்கும் கடல்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

திகிரி

திரிபு கால ஞானி

மர்ம காரியம்

டோமினோ 8

மெல்லுடலிகள்

போக புத்தகம் - Poga Puthagam

எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondre

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தாழம்பூ

திருக்குறள் புதுக்கவிதை வடிவில் - Thirukural Puthukavithai Vadivil

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

நடைவண்டி - Nadaivandi

அன்பென்ற மழையிலே

முன்னேற்றத்தின் முகவரிகள்

தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagam

கட்டபொம்மு கதைப்பாடல் - Kattabommu Kadhaippaadal

கண்ணதாசன் காவியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி - Sujathavin Kurunavalkal (Muthal Thokuthi)

மலத்தில் தோய்ந்த மானுடம் - Malaththil ThoynTha Manudam

புலரியின் முத்தங்கள்

சொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai

தன்னுரைகள்

இறுதி இரவு - Iruthi Iravu

அதீதத்தின் ருசி - Athethathin Rusi

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)

காலமும் கவிதையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91