மதராஸ் 300 - Madras 300

Madras 300 - மதராஸ் 300

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பேரா. சிவ. முருகேசன் (Pera. Siva. Murugesan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915162
Pages : 475
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அக்பர் ரத்தம் விற்பவனின் சரித்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் படையினர் காலம் என பலக்கட்ட கலாசார மோதல்களையும் தாண்டி இன்று மதராஸ் 1996க்குப் பின் ‘சென்னை’யாக பெயர் மாறியிருக்கிறது. 375 ஆண்டுகளாக ஒரு நகரம் அங்குலம் அங்குலமாக கல்வியில், இலக்கியத்தில், இசையில், மருத்துவத்தில், வணிகத்தில், வாணிபத்தில், தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், கட்டுமானத்தில், நீதி பரிபாலனத்தில், ஆட்சி அதிகாரத்தில், நிர்வாக அமைப்புகளில், மக்கள் தொகைப் பெருக்கத்தில் எவ்வாரெல்லாம் விரிவடைந்துள்ளது என படம்பிடித்திருக்கிறது இந்தத் திரட்டு நூல். இப்படியான தொகை நூல்கள் நம் வரலாற்றுப் பிரக்ஞையை மேலும் வலுவாக்க உதவி செய்யும். அதற்காகவே இதைத் தமிழின் சிறந்த வரவாகக் கொள்ள வேண்டும் என்பேன். வரலாற்றில் படிப்படியாக வளர்ச்சியில் மிதந்த இந்நகரம் இறுதியில் பஞ்சத்தில் தவித்த காலமும் இருந்தது. ‘ஒரு ரொட்டித் துண்டுக்காக உயிரையே கொடுத்த காலம் உண்டு. ஆனால் ஒருவரும் வாங்கமாட்டார்கள்’ என பஞ்சத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் வரும் டி.எஸ்.எலியட்டின் அனல்மிகும் சொற்கள் அப்பஞ்சத்தை நேரடியாக நமக்கு உணர்த்த உதவலாம்.

  • This book Madras 300 is written by Pera. Siva. Murugesan and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மதராஸ் 300, பேரா. சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Madras 300, மதராஸ் 300, பேரா. சிவ. முருகேசன், Pera. Siva. Murugesan, Varalaru, வரலாறு , Pera. Siva. Murugesan Varalaru,பேரா. சிவ. முருகேசன் வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Pera. Siva. Murugesan books, buy Sandhya Pathippagam books online, buy Madras 300 tamil book.

ஆசிரியரின் (பேரா. சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அச்சப் பள்ளத்தாக்கு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மகான்களின் கதை தொகுதி-3

தமிழ் இல்க்கிய வரலாறு - TAMIL ILAKKIYA VARALARU

இனி ஒரு கல்வி செய்வோம்

சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

ஏழாம் பாவம் (களத்திர பாவம்) ஒருவருக்கு கணவன் அல்லது மனைவி அமைவது எப்படி?

சிந்து முதல் வைகை வரை

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் - Indhiya Viduthalai Pooril Thamilaga Magalir

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

அனதோலி தொமீலின் பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் - Nagarathil Mithakkum Azhiya Pitham

திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு

சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

ரமாவும் உமாவும் - Ramavum Umavum

என் செல்ல செல்வங்கள் - En Chella Selvangal

உச்சியில் நிகழும் விபத்து

மனித குலம் வளர்ந்த விதம் - Manitha Kulam Valarntha Vitham

தோட்டத்து மேசையில் பறவைகள் - Thottathu Mesaiyil Paravaikal â€" Inraya Airopiya Pudhu Ezhuthu (Birds on the garden table â€" European New writin

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91