PIXEL (A Complete Digital Cinematography Book) - PIXEL (A Complete Digital Cinematography Book)

PIXEL (A Complete Digital Cinematography Book) - PIXEL (A Complete Digital Cinematography Book)

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சி.ஜெ. ராஜ்குமார் (C.J. Rajkumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9788192562780
Pages : 311
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.280 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்ணாடி The Whirlwind
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோவைபி.எஸ்.ஜி. கல்லூரியில்மெக்கானிக்கல் சேன்ட்னிச் பயின்ற சி.ஜெ.ராஜ்குமார்பிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி. கல்லூரியில் மூன்றாண்டுகள் திரைப்பட ஒளிப்பதிவை கற்றார். தேசிய அளவிலான பல ஒளிப்படப் போட்டிகளில்விருது பெற்ற இவர் திரைப்படங்கள், குறும்படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிபட்டறைகள் என்று பன்முகத்தன்மை கொண்டவர். "அசையும்படம்" என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலின் ஆசிரியர். இந்நூல் திரைப்பட வல்லுனர்கள். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கைகளின் பரவலான பாராட்டுகளை பெற்றதோடு, சினிமா மீது ஆர்வம் கொண்டஎல்லோருக்குமான புத்தகமாக திகழ்கிறது. இவர் ஃபிலிம் மூலம்ஒளிப்பதிவு செய்த படைப்புகளான ஆயிஷா, கனவு மெய்ப்பட வேண்டும், மண். பெரியார் ஆகியவை பல சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்றன. இவர்டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்த என் வீட்டின் முற்றத்தில்ஒரு மாமரம் 59வது பெர்லின் உலகத்திரைப்படவிழாவின் போட்டிப்பிரிவில் பங்கேற்ற முதல் தமிழ் குறும்படமாகும். "திபேக்வாட்டர்ஸ்''என்ற மலையான குறும்படம்கனடா மற்றும் பல உலகத்திரப்பட விழாக்களில்விருது பெற்றது. 5டிமார்க் II காமிரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட முதல் கன்னட திரைப்படமான "பால்மென்" சர்வதேச விருது பெற்றதோடு சிறந்த ஒளிப்பதிவிற்கான பாராட்டையும் பெற்றது. பனித்துளி, அஸ்த்தமனம், பெருமான், சட்டம் ஒரு இருட்டறை, சும்மாநச்சுன்னு இருக்கு ஆகியவை இவர் ஒளிப்பதிவு செய்தசமீபத்திய திரைப்படங்கள்.

  • This book PIXEL (A Complete Digital Cinematography Book) is written by C.J. Rajkumar and published by Discovery Book Palace.
    இந்த நூல் PIXEL (A Complete Digital Cinematography Book), சி.ஜெ. ராஜ்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, PIXEL (A Complete Digital Cinematography Book), PIXEL (A Complete Digital Cinematography Book), சி.ஜெ. ராஜ்குமார், C.J. Rajkumar, Cinima, சினிமா , C.J. Rajkumar Cinima,சி.ஜெ. ராஜ்குமார் சினிமா,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy C.J. Rajkumar books, buy Discovery Book Palace books online, buy PIXEL (A Complete Digital Cinematography Book) tamil book.

ஆசிரியரின் (சி.ஜெ. ராஜ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

க்ளிக்

டிஜிட்டல் நிறங்கள் (சினிமா கலர் க்ரேடிங் நூல்)

ஒரு துளி நட்சத்திரம்

கேமரா கண்கள்

திசை ஒளி

பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) - Pixel ( Digital Olipathivu Nool)

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


காலம் எனும் சீட்டுக்கட்டு

90களின் தமிழ் சினிமா

ஆடல் பாடல் சினிமா

இருளில் ததும்பும் பேரொளி (உலக இயக்குநர்களின் நேர்காணல்கள்)

திரைக்கதை எனும் பூனை

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - endrendrum nandriyudan K.S. Ravikumar

திரைக்கதை A - Z

ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை - John Abraham Kalakaaranin Thiraikathai

மாயலோகத்தில் (சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

தாய்வீடு - Thaaiveedu

நா. முத்துக்குமார் கவிதைகள்

கடவுள் கனவில் வந்தாரா?

ஆன்மிக கேள்வி பதில்கள்

கடவுளின் நாற்காலி

யானைத் தாலி

ஏகலைவன்

ஆங்காரம் - Aangaaram

கவிதையின் அரசியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91