அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

Alagin Ragasiyam - அழகின் ரகசியம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760835
Pages : 176
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, அழகு, மகளிர், ரகசியங்கள்
தட்சிணாமூர்த்தி வழிபாடு இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான்! எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த‌ நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது..! அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ? அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே! என்று பெண்களுக்கு மனதினுள் எழும் கேள்விகள், அப்படியே ஏக்கப் பெருமூச்சுகளாகத் தங்கிவிடும். அப்படிப்பட்ட பெண்களின் ஏக்கங்களை ஏற்று, எந்தவித பந்தாவும் இல்லாமல் தங்களுடைய அழகு ரகசியங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். முக அழகு மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து வாசகிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களும் அழகுக்கலை நிபுணர்களும் அளித்த பதில்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ளன.

  • This book Alagin Ragasiyam is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அழகின் ரகசியம், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alagin Ragasiyam, அழகின் ரகசியம், விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Pengal, பெண்கள் , Vikatan Prasuram Pengal,விகடன் பிரசுரம் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Alagin Ragasiyam tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி

வீட்டுக் குறிப்புகள்

பெண்ணுரிமை . சில பார்வைகள் - Pennurimai Sila Paarvaigal

மெருகூட்டும் மெஹந்தி டிசைன்கள்

ருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல் - Rusi Mikka Andhra Special Samayal

விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் - Vidiyalai Thedum Pudhuyuga Pengal

பெண் பல உருவங்களில் புரியாத புதிர்?

1001 வீட்டுக் குறிப்புகள் - 1001 Veetu Kurippugal

Kolams Book 2

பெண்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெய்வம் நீயென்றுணர்! - Deivam Neeyendrunar!

நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

Handy Encyclopedia Of General Knowledge

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91