அழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan

Azhagan Murugan - அழகன் முருகன் (வடபழநி கோயில்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பொன். மூர்த்தி (Pon. Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683180
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
ஞானம் சுமந்து வந்த நதி சனீஸ்வரன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா! அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். இந்நூலும் ஒரு வகையில் திருமுருகாற்றுப்படைதான். அருள்தரும் முருகனின் வீட்டுக்கு உங்களை அழைத்துச்செல்வதால். ஆடிக் கிருத்திகையாகட்டும்... கந்த சஷ்டிப் பெருவிழா ஆகட்டும்...! இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் எண்ணிலடங்கா. முகூர்த்த நாள்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கும் கோயில் இது. இரு மனங்கள் இணையும் பிரும்மாண்ட சம்சாரக் கடல்! கோயிலின் இண்டு இடுக்கெல்லாம் சென்று பரவசப்பட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
    This book tells the history of Vada Palani Andavar Temple. Kumaran is present not only where rocks are but also in 'kollywood.' Will not the food given by mother be more soul-satisfying than the luxurious food of five star hotels?! Such is the pleasure offered by Vada Palani Andavar. This book is also a Thiru Murugatrup Padai in one sense, because it takes you into the house of Muruga who bestows you with His Grace. Whether it is Adi Kritigai or Kanda Sashti Festival, innumerable devotees gather here. This is a temple where hundreds of marriages happen on propititous days. A great sea of married life in which two hearts unite!

  • This book Azhagan Murugan is written by Pon. Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அழகன் முருகன் (வடபழநி கோயில்), பொன். மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhagan Murugan, அழகன் முருகன் (வடபழநி கோயில்), பொன். மூர்த்தி, Pon. Moorthy, Aanmeegam, ஆன்மீகம் , Pon. Moorthy Aanmeegam,பொன். மூர்த்தி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pon. Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Azhagan Murugan tamil book.

ஆசிரியரின் (பொன். மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பக்தர்கள் குறை தீர்க்கும் ஶ்ரீ ஆஞ்சநேய புராணம்

வாழும் வழி - Vaalum Vazhi

ஶ்ரீ ச்யாமா சாஸ்த்ரி கீர்த்தனைகள்

திருக்குறள் கதைகள் - THIRUKURAL Kathaigal

ஸ்ரீ ராகவேந்திரர் அருளிய மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவஸங்க்ரஹம் - Sri Raghavendhirar Aruliya Mahabharatha Thaatparya Nirnaya Bavasangraham Mattrum 'Mathva Mahabharatham'

அபூர்வ துஆக்கள்

சிறுவாபுரி முருகன்

வரலக்ஷ்மீ வ்ரதம் - Varalakshmi Viratham

Energise You

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ரோஜா - Roja

இரயில் புன்னகை

விக்கிரமாதித்தன் கதைகள்

புகார் நகரத்துப் பெருவணிகன்

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91