தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

Thaamai Seyalagam - தலைமைச் செயலகம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761757
Pages : 176
பதிப்பு : 12
Published Year : 2009
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
உடலே உன்னை ஆராதிக்கிறேன் மதன் ஜோக்ஸ் (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

     

    நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலாகமாகவே குறிப்பிடலாம்.

     

    சுஜாதா - ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களுக்கும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

     

    எஸ். பாலசுப்ரமணியன்

    ஆசிரியர்

    ஆனந்த விகடன்

     

  • This book Thaamai Seyalagam is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தலைமைச் செயலகம், சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thaamai Seyalagam, தலைமைச் செயலகம், சுஜாதா, Sujatha, Maruthuvam, மருத்துவம் , Sujatha Maruthuvam,சுஜாதா மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Thaamai Seyalagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

சக்கரை நோயா! கவலைப்பட வேண்டாம்

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

மாதர் நோயும் மருத்துவமும்

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

தேவ மருந்து - Deva marunthu

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen

Reva's Desert Adventure - Reva's Desert Adventure!

மீண்டும் ஜீனோ - Meendum Geeno

அப்பா அன்புள்ள அப்பா - Appa Anbulla Appa

ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி - Sujatha ThernTheduththa Sirukathaikal (Muthal Thokuthi)

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உணவு மருத்துவம் - Unavu maruththuvam

வைட்டமின்களும் அவற்றைப் பெறும் முறைகளும்

விஷக்கடி மருத்துவம் - Visakadi Maruthuvam

சாகாக்கலை என்னும் காயகற்பம் - Saagaakalai Ennum Kaayakarpam

சிறுநீரகக் கற்களா கவலை வேண்டாம் - Siruneeraka Karkala Kalavai Vendam

1001 மருத்துவக் குறிப்புகள்

எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள்

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு) - Oru Saan Ulagam

நீரிழிவு உங்கள் இனிய நண்பர் 100 வருடம் இனிப்போடு வாழலாம்

தமிழ் மருந்து மூலிகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

பணம் தரும் மந்திரம்

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

எனது இந்தியா - Enadhu India

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91