நீல நிலா - Neela Nila

Neela Nila - நீல நிலா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீதானே தாலாட்டும் நிலவு நெஞ்சினிலே ஒரு நேசத்தீ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'. முதல் கிளை ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் காவல்துறை அதிகாரிகள்.அதை ஏற்படுத்திய எதிரி யார் என்பது மற்றொரு பக்கம். அவரின் பிள்ளைகளா, நண்பர்களா அல்லது தொழில் போட்டியா...? கொலையாளி யார் என கண்டுபிடிப்பதில் வெற்றி கிட்டுமா? இரண்டாவது கிளை அடர்ந்த காணதது கண்டான் காட்டில் ஒரு அதிசயத்தை கேள்விப்பட்டு அதன் உண்மைதன்மை அறிய தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழு காட்டில் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இயற்கை என்ன என்று கேட்டு துவம்சம் செய்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அந்த குழுவில் யாரேனும் ஒருவருக்காவது மரணபீதியை அளிக்கிறது. அஞ்சாமல் பயணிக்குமா அந்த குழு? ஒரு கட்டத்தில் இரண்டு கிளைகளும் இணைகிறது....மர்மங்கள் அவிழ்கின்றன. புதிர்களுக்கான பதில்கள் புலப்படுகின்றன. யாரால்...எப்படி?

  • This book Neela Nila is written by Rajeshkumar and published by Arunothayam.
    இந்த நூல் நீல நிலா, ராஜேஷ்குமார் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neela Nila, நீல நிலா, ராஜேஷ்குமார், Rajeshkumar, Novel, நாவல் , Rajeshkumar Novel,ராஜேஷ்குமார் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Rajeshkumar books, buy Arunothayam books online, buy Neela Nila tamil book.

ஆசிரியரின் (ராஜேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் பிரியமான விரோதிகளே - En Piriyamaana Virothikalea

தென்றல் வரும் ஜன்னல் - Thendral varum jannal

ஹைடெக் தாதாக்கள்

ஊசி முனையில் உஷா - Oochimunaiyil Usha

உனக்கே உயிரானேன் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

நிலவுக்குள் இருட்டு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நீயும் பொம்மை நானும் பொம்மை

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

அவள் ஓர் ஆச்சரியக்குறி - Aval Oor Achariyakuri

அஞ்சாதே அஞ்சு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வைரமூக்குத்தி - Vaira Mookuthi

இதுவரை இல்லாத உறவிது...!

நந்தினி நாளை இறக்கிறாள் - இனி இல்லை இந்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

தீ

உன் காதலில் வெண்பனியாய் நான் உருக...!

கம்பன் காதல் கொண்டு

விவேக் விஷ்ணு கொஞ்சம் விபரீதம்

கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு

முதல் புல்லட் - Mudhal Bullat

வைகறை வெல்லும் - Vaigarai Vellam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிரென நீ வந்தாய்! - Uyirrenna Nee Vanthaai.!_Arunotham

பூப்பூவாப் பூத்திருக்கு

பெண்ணே பெரியவள் - Pennae Periyaval

இன்னார்க்கு இன்னாரென்று...!

ஆகாயத்தில் ஒரு தீவு

சீட்டுக்கட்டு மாளிகை!

பேசும் பொற்சித்திரமே! - Peasum Porchsithiram!

ஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai

உன் பார்வை நானறிவேன் - Un Paarvai Nanariven

நீயும் பொம்மை நானும் பொம்மை - Neeyum Pommai Nanum Pommai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91