விமலாதித்த மாமல்லன் கதைகள் - Vimalathitha Maamalan Kathaigal

Vimalathitha Maamalan Kathaigal - விமலாதித்த மாமல்லன் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வது எப்படி? வெட்டுப்புலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விமலாதித்த மாமல்லனின் தொகுப்பான அறியாத முகங்கள், இன்றைய சிறுகதைச் சூழலில் கவனம் கொள்ள வேண்டியதும் பொருட்படுத்திப் பேச வேண்டியதும் ஆகும். அடர்த்தியான வாழ்வனுபவங்களும் செறிவான தன்மையும் அமைந்த, நகர்சார்ந்த சிறுகதைகள் என்ற வகையில் இவருடைய எழுத்துக்குத் தனி ஒரு இடம் உண்டு

    மாமல்லனின் சிறுகதைகள் எந்தப் பாசாங்குமற்றவை என்பதே நல்ல விஷயம். இவர் இயல்பிலேயே இந்தத் தன்மையைப் பெற்றிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். சமீபகாலமாக, நமது இலக்கிய உலகத்தில் அருகி வருவதும் காணக் கிடைக்காததுமான இந்த மெய்மை, ஒரு உயர்ந்த கலைஞனுக்கே உரித்தான குணவிஷேசமாகும்

    மாமல்லனைப் பொருத்தவரை, மாநகர் சார்ந்த வாழ்நிலைகளைக் கண்டு சொல்கிற வெறும் தகவலாளியாக மட்டுமல்லாமல், இவையெல்லாம் எதற்காக, ஏன் இந்த மாதிரி என்று விசாரம் கொள்கிற மனிதனாக இருந்து, இவற்றின் உறுத்துதல்கள் தாளாது, எழுதிப் பதிவு பண்ணி வைப்பதோடு, ஒரு அமுங்கிய குரலில் கண்டனம் செய்கிற படைப்பாளியாகவும் இருக்கிறார் என்பது விசேஷமானது.

  • This book Vimalathitha Maamalan Kathaigal is written by Vimaladhitha Maamallan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் விமலாதித்த மாமல்லன் கதைகள், விமலாதித்த மாமல்லன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vimalathitha Maamalan Kathaigal, விமலாதித்த மாமல்லன் கதைகள், விமலாதித்த மாமல்லன், Vimaladhitha Maamallan, Sirukathaigal, சிறுகதைகள் , Vimaladhitha Maamallan Sirukathaigal,விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Vimaladhitha Maamallan books, buy Uyirmmai Pathippagam books online, buy Vimalathitha Maamalan Kathaigal tamil book.

ஆசிரியரின் (விமலாதித்த மாமல்லன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புனைவு என்னும் புதிர்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ரகசியம் இருப்பதாய்...

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்

பொண்ணு படிச்சு என்ன பண்ண போறா?

மோட்சம் பிரேம்சந்த் கதைகள் - Motcham Premsanth Kathaigal

ராஜா வேசம்

வேட்டை

திசைகளின் நடுவே

குருதியுறவு

கதவு

ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

தவளை வீடு - Thavalai Vidu

சிவப்புக் குதிரை

கொலை மறைக்கும் அரசியல் - Kolai Maraikkum Arasiyal

சென்னைக்கு மிக அருகில் - Chennaikku Miga Arugil

சைக்கிள் கமலத்தின் தங்கை - Cycle Kamalathin Thangai

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் - Karuppu Christhuvam Vellai Singangalum

மலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91