வாசக பர்வம் - Vasaka Parvam

Vasaka Parvam - வாசக பர்வம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072159
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வரம்பு மீறிய பிரதிகள் வானில் பறக்கும் புள்ளெலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகளாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான, சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை.

  • This book Vasaka Parvam is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vasaka Parvam, வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Vasaka Parvam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிறங்களை இசைத்தல்

ரயிலேறிய கிராமம்

பூனையின் மனைவி - Poonaiyin Manaivi

மேற்கின் குரல்

சொற்களின் புதிர்பாதை

கிறுகிறு வானம்

நெடுங்குருதி

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

கோடுகள் இல்லாத வரைபடம்

வெண்ணிற நினைவுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிங்கார வேலரும் வந்தனைக்குரிய பெரியோர்களும்

நமது அண்ணா

சூழல் அறம்

பிறக்கும்தோறும் கவிதை

தாளம் தப்பிய தாலாட்டு - நாவல் ஓர் ஆய்வு - Thaalam Thappiya Thaalaatu -Novel Oar Aayvu

தமிழகத் தொல்குடிகள்

பொறுமை

என் பார்வையில்... கிரண்பேடி - En Paaravaile

நான் ஏன் இந்து அல்ல - Naan En indhu alla

கீதை வழிபாட்டு நூலா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலா நிழல் - NIla NIzal

மீட்பள்

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

சைக்கிள் கமலத்தின் தங்கை - Cycle Kamalathin Thangai

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

திரைக்கதை எழுதும் கலை

தமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum

#metoo: சில விமர்சனங்கள்

சிவப்புக் குதிரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91