லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

Leelai - லீலை 12 மலையாளக் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095614
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா லோகி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கள் இவை.வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை. நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும், இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம். சுகுமாரன் முன்னுரையிலிருந்து.

  • This book Leelai is written by Sukumaran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் லீலை 12 மலையாளக் கதைகள், சுகுமாரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Leelai, லீலை 12 மலையாளக் கதைகள், சுகுமாரன், Sukumaran , Sirukathaigal, சிறுகதைகள் , Sukumaran Sirukathaigal,சுகுமாரன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sukumaran books, buy Uyirmmai Pathippagam books online, buy Leelai tamil book.

ஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டு - Pattu (Modern World Classic Novel)

பெருவலி

கருணைத் தீவு

சுகுமாரன் கவிதைகள்

பஞ்சதந்திரக் கதை நாடகங்கள்

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

நாலும் இரண்டும்

நீருக்குக் கதவுகள் இல்லை - Neerukkul Kathavu Illai

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல

பெருவலி

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மாபெரும் தாய்

குற்றம் புரிந்தவர்

முன் பக்கங்கள் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

அபத்தமானவனின் கனவு

ரம்பையும் நாச்சியாரும் - Rambaiyum Naachiyaarum

ஒரு துளி துயரம்

சிலிர்ப்பு

பிராண நிறக் கனவு

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - Veettin muulaiyil Oru Samayalarai

கடவுள் கற்ற பாடம் (பிரஞ்சுச் சிறுகதைகள்) - Kadavul Katra Paadam(French Sirukathaigal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்

இன்ஸ்டா டிஜிட்டல் கால இளைஞர்கள்

மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

ஷகிலா சுயரிதை

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்

நீல இறகு - NIla Iraku

பூர்வ நிலப் பறவை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91