ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

Rendam Addam - ரெண்டாம் ஆட்டம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072289
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ராஜீவ் காந்தி சாலை லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் அகஸ்தோ போவாலின் ‘கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன்னெப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை.

  • This book Rendam Addam is written by Charu Nivedita and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ரெண்டாம் ஆட்டம், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rendam Addam, ரெண்டாம் ஆட்டம், சாரு நிவேதிதா, Charu Nivedita, Katuraigal, கட்டுரைகள் , Charu Nivedita Katuraigal,சாரு நிவேதிதா கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Charu Nivedita books, buy Uyirmmai Pathippagam books online, buy Rendam Addam tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை)

காமரூப கதைகள்

ஸீரோ டிகிரி

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

ஒழுங்கின்மையின் வெறியாட்டம்

ஒளியின் பெருஞ்சலனம்

எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?

மயானக் கொள்ளை

தேகம் - Degam

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அநுபூதி விளக்கம் - Anupoothi Vilakkam

தென்மொழி

நோயற்ற வாழ்வுக்கு

நிழல் படம் நிஜப் படம்

காமம்... காமம்... என்ப

பேச்சுக் கலை

வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்

தண்ணீர் (நீரலைகளும் நினைவலைகளும்)

இயல்பால் அறிவோம்

மருந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina

குறத்தியாறு - Kurathiyaaru

நிராசைகளின் ஆதித்தாய்

புதிய வெயிலும் நீலக்கடலும்

மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

தாழப் பறக்காத பரத்தையர் கொடி - Thazhaparakkaatha Parathayar Kodi

வனசாட்சி

லவ் ஜிகாத்

இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

சைக்கிள் கமலத்தின் தங்கை - Cycle Kamalathin Thangai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91