நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

Neerilum Naakkalam - நீரிலும் நடக்கலாம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975633
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிமித்தம் நீருக்குக் கதவுகள் இல்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட முதற்கதை இதுவே. குறுங்கதை, நீள்கதை, தனிமொழி, உரையாடல் மட்டுமே கொண்ட கதை, மிகைபுனைவு, மறுகதை, விந்தை என எத்தனையோ மாறுபட்ட கதைகூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு புனைவுத்தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.

  • This book Neerilum Naakkalam is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் நீரிலும் நடக்கலாம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neerilum Naakkalam, நீரிலும் நடக்கலாம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Sirukathaigal, சிறுகதைகள் , S. Ramakrishnan Sirukathaigal,எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Neerilum Naakkalam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலவழி

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

எனக்கு ஏன் கனவு வருது - Enakku En Kanavu Varudhu

இலைகளை வியக்கும் மரம் - Ilaikalai Viyakkum Maram

புத்தனாவது சுலபம் - Buddhanavathu Sulabam

பறவைக் கோணம் - Paravai Konam

காஃப்கா எழுதாத கடிதம்

மலைகள் சப்தமிடுவதில்லை

உணவு யுத்தம் - Unavu Utham

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


அறிஞர் அண்ணா சிறுகதைகள் - Arignar Anna Sirukathaigal

மண்ணின் குரல் (வீர. வேலுச்சாமி படைப்புகள்)

அம்மணக் குரல்கள்

நட்சத்திரங்களைத் திருடியவர்கள் - Natchaththirangalai Thirudiyavargal

நேற்று மனிதர்கள் - Netru Manithargal

பட்சாத்தா - ஒரு நாடோடிப் பாணனின் இசைக் குறிப்புகள் & பிற கதைகள்

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

சுப்ரஜா சிறுகதைகள் - Supraja Sirukathaigal

TOP 10 சிறுகதைகள்

அமுதக் கோவை - 4 - Amudha Kovai - 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சந்தன மரங்கள் - Chandana Marangal

வாழிய நிலனே - Vazhiya Nilane

நீர்த்துளி - Neerththuli

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)

மருத்துவம் நேற்று இன்று நாளை - Maruthuvam Netru Indru Naalai

கிருமி

ஆள்வதன் அரசியல்

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

வெட்டுப்புலி - Vedduppuli

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91