கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4 - Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4)

Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4) - கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மனுஷ்யபுத்திரன் (Manushyaputhiran)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381828755
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கெட்ட வார்த்தை கொலை மறைக்கும் அரசியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதிர்கால நாயகனாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மனித உரிமைகள் காவல்துறையின் பூட்ஸ்கால்களால் நசுக்கப்படுவதையும் அதனால் அப்பாவிகள் உயிர் பறிக்கப்படுவதையும், ஆட்சியாளர்களுடன் சேர்ந்திருந்த, இதைச் செய்தவர்களே தாங்கள் கைவிடப்பட்ட தருணத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.சாதாரண மக்களுக்கு ஆதரவாக அவருடைய குரல் ஒலிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அது வலிமை பெறுகிறது. ஆட்டோ கட்டண சீர்திருத்தம், சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு, கல்வியின் இன்றைய நிலைமை என எல்லாவற்றையும் பற்றி அவரது எழுத்துகள் பேசுகின்றன. மனிதநேயமே அவருடைய எழுத்தின் அடித்தளமாக இருக்கிறது.
    இன்னமும் விடிவு கிடைக்காத ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு ஆடிக்கொண்டிருக்கும் நாடகத்தைத் தோலுரிக்கிறார். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அவதூறு வழக்குகளைத் தொடுக்கும் ஜெயலலிதா அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளைக் கண்டிக்கிறார். அதேநேரத்தில் கருத்து சுதந்திரத்திற்கும் விடுதலை உணர்வுக்குமான போராட்டத்தை விளக்கி, 'மெட்ராஸ்கபே' திரைப்படத்தின் உள்ளடக்கத்தை அம்பலப்படுத்தி விடுதலையின் பக்கம் நிற்கிறார். மோடியை முன்னிறுத்தி நடத்தப்படும் மதவெறி அரசியலுடன் கடுமையான போர் தொடுக்கிறார். கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்களின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். பெண்களின் உரிமைகள், உழைப்பவரின் உரிமைகள், அறவழிப் போராட்டத்திற்கான உரிமைகள் ஆகியவற்றை அவரது எதிர்க்குரல் வலிமையாக ஒலிக்கிறது.

  • This book Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4) is written by Manushyaputhiran and published by Nakkheeran Publications.
    இந்த நூல் கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4, மனுஷ்யபுத்திரன் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4), கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4, மனுஷ்யபுத்திரன், Manushyaputhiran, Katuraigal, கட்டுரைகள் , Manushyaputhiran Katuraigal,மனுஷ்யபுத்திரன் கட்டுரைகள்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Manushyaputhiran books, buy Nakkheeran Publications books online, buy Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4) tamil book.

ஆசிரியரின் (மனுஷ்யபுத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுந்து வா தலைவா

மாநகர பயங்கரவாதி

நிழல்கள் நடந்த பாதை

நிகழ்களோடு பேசுவோம்

எதிர்க்குரல் பாகம் 1 - Ingea Oru Hitlar

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

குற்றமும் அரசியலும் எதிர்க்குரல் பாகம் 3 - Kutramum Arasiyalum (Ethir Kural-3)

இந்தியர்களின் போலி மனசாட்சி எதிர்க்குரல் பாகம் 2 - Indiayarkalian Poli manasachi

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நகரத்தார் அறப்பட்டயங்கள்

அன்சைஸ் - Ansize

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 3

உடல் ஆயுதம் - Udal Aayutham

நதிமூலம் - NAthimulam

சென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் - Baalmiro Dokliyaati Aatriya Baasisam Kuritha Viriyuraigal

இசை நகரங்கள்

இடைவேளை

பன்னீர்ப் பூக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றைய காந்தி யார்?

நந்தவனம் சோலை கட்டுரைகள் - Nanthavanam

மார்க்சியப் பொருளாதாரம் என்றால் என்ன?

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள் - Sethukathaikal

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் - Sivagamiyin Sabatham 1 Set ( 4 Pagam)

வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 1

கிழக்கின் மகள் பெனாசிர் - Kizhakkin Magla Penasir

நானும் இலக்கியமும் - Nanum Ilkkiyamum

பிரபாகரன் 100 - Prabakaran - 100

முயற்சியே மூலதனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91