காகித மலர்கள் - Kakitha Malarkal

Kakitha Malarkal - காகித மலர்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆதவன் (Aadhavan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641284
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.310
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காஃப்கா எழுதாத கடிதம் காந்தியோடு பேசுவேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில 'தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் கருவி' அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள்-என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், 'வேடங்கள்' அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurity இன், ஒரு alienation இன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே 'காகித மலர்கள்' அறிமுகம் செய்கிறது.

  • This book Kakitha Malarkal is written by Aadhavan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் காகித மலர்கள், ஆதவன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kakitha Malarkal, காகித மலர்கள், ஆதவன், Aadhavan, Novel, நாவல் , Aadhavan Novel,ஆதவன் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Aadhavan books, buy Uyirmmai Pathippagam books online, buy Kakitha Malarkal tamil book.

ஆசிரியரின் (ஆதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Paper Flowers

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

ஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal

காகித மலர்கள் - Kagitha Malargal

என் பெயர் ராமசேஷன் - En Peyar Ramaseshan

I, Ramaseshan

I, Ramaseshan (Audio) - I, Ramaseshan

இரவுக்கு முன்பு வருவது மாலை

இரவுக்கு முன்பு வருவது மாலை - Iravukku munbu varuvadhu maalai

இரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) - Iravukku munbu varuvadhu malai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சூரியனவனின் ஆழ்கடல்

தோற்றப்பிழை

என்னோடு வா நிலா!

மெழுகுப் பூவே - Melugu Poove

கெடாவெட்டு

துயில்

ஒரு தீபம் ஐந்து திரிகள்

நியமம்

என்னவென்று நான் சொல்ல - பாகம் 3

இரும்பின் இதயம் - Irumbin Idhayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தனிக்குரல் - Thanikkural

இசையின்றி வரிகள்

அருந்தப்படாத கோப்பை

நலம் - NAlam

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

சும்மா கிடந்த மூங்கில்கள்

ஆரஞ்சு மணக்கும் பசி - Orange Manakkum Pasi

விலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

நாட்டைவிட்டுப் போறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91