எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

Em Thamizar Seytha Padam - எம் தமிழர் செய்த படம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன் (S. Theodore Baskaran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641291
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்றும் சுஜாதா எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது.

  • This book Em Thamizar Seytha Padam is written by S. Theodore Baskaran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எம் தமிழர் செய்த படம், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Em Thamizar Seytha Padam, எம் தமிழர் செய்த படம், சு. தியடோர் பாஸ்கரன், S. Theodore Baskaran, Cinima, சினிமா , S. Theodore Baskaran Cinima,சு. தியடோர் பாஸ்கரன் சினிமா,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Theodore Baskaran books, buy Uyirmmai Pathippagam books online, buy Em Thamizar Seytha Padam tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கையிலிருக்கும் பூமி

திரைக்கதை பயற்சி புத்தகம்

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - (Kaiyil Irukkum Bhoomi

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


பிசாசு - திரைக்கதை

தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-2 - Tamil Cinema 80 1931-2011 Part-2

திரைக்கதை பயில்வோம் - Thiraikathai Payilvom

இருளில் ததும்பும் பேரொளி (உலக இயக்குநர்களின் நேர்காணல்கள்)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

காணக் கிடைத்த பிரதிகள்

ஒளி எனும் மொழி

காலம் எனும் சீட்டுக்கட்டு

கனவு சினிமா - Kanavu Cinema

ஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா - Oppanaikaaran A.V.M. Makeup Man L.Muthappa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மைனஸ் ஒன் - 1

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sanjaaram

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

ரஜினி காந்த்

திரைக்கதை எழுதும் கலை

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது - Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu

கேரளத்தில் எங்கோ

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91