எண்ணும் மனிதன் (மல்பா தஹான்) - Ennum manithan

Ennum manithan - எண்ணும் மனிதன் (மல்பா தஹான்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கயல்விழி (kayalvizhi )
பதிப்பகம்: அகல் பதிப்பகம் (Agal Pathippagam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயற்கை விஞ்ஞானியின் கதை கரீபியன் கடலும் கயானாவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான். கணக்கின் அடிப்படை மற்றும் அழகுகளைக் கற்றுக்கொள்கிறான். பாக்தாத் செல்லும் வழிப் பாலைவனப் பயணத்தில் இப்புத்தகத்தின் ஆசிரியருடன் அறிமுகமேற்பட்டு பின் இருவருமாக பாக்தாத்தை நோக்கிச்செல்கின்றனர். இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இப்புத்தகம். சிந்துபாத்தின் சாகசப் பயணம் போலும் பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இப்புத்தகம்.

  • This book Ennum manithan is written by kayalvizhi and published by Agal Pathippagam.
    இந்த நூல் எண்ணும் மனிதன் (மல்பா தஹான்), கயல்விழி அவர்களால் எழுதி அகல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennum manithan, எண்ணும் மனிதன் (மல்பா தஹான்), கயல்விழி, kayalvizhi , Novel, நாவல் , kayalvizhi Novel,கயல்விழி நாவல்,அகல் பதிப்பகம், Agal Pathippagam, buy kayalvizhi books, buy Agal Pathippagam books online, buy Ennum manithan tamil book.

ஆசிரியரின் (கயல்விழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam

மந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீலநதி - Neela Nathi

தஞ்சமென வந்தவளே

என்றென்றும் உங்களுக்காக

சிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 1 - C.I.D.Chandru Part 1

வலம்புரி முத்து

வங்கப் புலி மர்மம் (சத்யஜித் ரே) - Vanga Puli Marmam

மன்னிப்பாயா கண்மணி - Manippaaya Kanmani

நெஞ்சமதில் நீயிருந்தாய்

செந்தேன் மழைக் காதலே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Maaksiyam Kaarkki Therenthedutha Sirukathaigal

சார்லஸ் டார்வின் சுயசரிதம் - Suyasaridham

இயற்கை விஞ்ஞானியின் கதை - Iyyarkkai Vinjaniyin Kathai

கரீபியன் கடலும் கயானாவும் - Careebean kadalum gayanavum

கலை - Kalai

பீகிள் கடற்பயணம் - Pikkil Kadarpayanam

ஒற்றை ஓநாய் - Otrai Onaai

மலேயா முதல் கனடா வரை - Malaya mudhal canada varai

லட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan

காஞ்சனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91