காலம் - Kaalam

Kaalam - காலம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)
பதிப்பகம்: சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலந்தோறும் கல்லாடர் குமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.தனது வாழ்வில் கடந்துபோன பல சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவிலிருந்து இறக்கி, மூன்று கட்டுரைகளாக ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார். முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் சம்பவங்கள் வழியாக ஓர் எழுத்தாளரின் வாழ்க்கைச் சித்திரம் இந்நூலில் பதிவாகியுள்ளது.எழுத்துப் பயணத்தின் ஏராளமான அனுபவங்கள் மனதை அழுத்த அவற்றை எல்லாம் முதுமையின் துயரத்தைப் பொருட்படுத்தாது எழுத்தில் இறக்கிவைத்து ஆசுவாசமடைய முயல்கிறார் ராஜம் கிருஷ்ணன்.புதிதாய் எழுத வருபவர்கள் படிக்க வேண்டிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்நூல் கவனிக்கத்தக்கது.

  • This book Kaalam is written by Rajam Krishnan and published by Sekar Pathippagam.
    இந்த நூல் காலம், ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதி சேகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaalam, காலம், ராஜம் கிருஷ்ணன், Rajam Krishnan, Pothu, பொது , Rajam Krishnan Pothu,ராஜம் கிருஷ்ணன் பொது,சேகர் பதிப்பகம், Sekar Pathippagam, buy Rajam Krishnan books, buy Sekar Pathippagam books online, buy Kaalam tamil book.

ஆசிரியரின் (ராஜம் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேற்றில் மனிதர்கள்

உயிர் விளையும் நிலங்கள்

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

அலைவாய்க் கரையில்

குறிஞ்சித் தேன்

உத்தர காண்டம்

கோடுகளும் கோலங்களும்

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

சுழலில் மிதக்கும் தீபங்கள் ( தமிழ்நாடு அரசு பரிசு)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


The Cultural Contribution of the Tamils

ரோஜா இதழ்கள் - Roja Idhalgal

எனது பாரதம் அமர பாரதம்

தாய் மனம் - Thaai Manam

நமக்குள் எத்தனை நல்லவர்கள் - Namakkul Etthanai Nallavargal

இலக்கியப் பேருரைகள் - Ilakiya Peruraigal

நாட்டு நடப்பு

எனது சுதந்திரப்போர் 1920

வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்ட எண்கள்

Spiritual Quest

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும் - China Portgal Irakkumathiyum inthiya Siruthozhikalum

சமூகநீதிக்காவலர் டபிள்யு - Samuganeedhikkaavalar W.P.A. Soundhara Pandian

சோழர் கால ஆடற்கலை - Cholar Kaala Aadathikalai

ரவீந்திர சங்கீத் - Raveendhira Sangeeth

சகுந்தல ஆராய்ச்சி - Sakunthala Aarayichi

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum

பல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள் - Pallavar Pandiayar Athiyar Kudavarigal

மாவீரன் ஹைதர் அலி - Maaveeran Haithar Ali

சோழர் செப்பேடுகள் - Cholar Seppedukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91