இராமன் கதை - Eraaman Kathai

Eraaman Kathai - இராமன் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ்.லோகாம்பாள் (Dr. S. Lokampal)
பதிப்பகம்: சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.430
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் கரிகாலர் மூவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருத்தொண்டர் புராணம், சிவபெருமானுக்கு, 'முனைவர்' என்று முன்மொழிகிறது. தொல்காப்பியம் 'முனைவன் கண்டது முதன்னூலாம்' என்கிறது. முயற்சிக்கு முனைப்பு தேவை. முனைப்பு, மனத்தினால் உணர்வது. மனமோ அறிவியலால் விளக்க முடியாதது. முனைப்பினால் முதன்னூல் உருவாக்கி, என்னையும் 'முனைவர்' பட்டத்திற்குத் தகுதி உடையவளாக, தமிழ் உலகிற்குக் காட்டுவதற்கு முனைந்து, 'முனைவர்' அருளால் செயல்பட்டேன். முனைவர் பட்டத்திற்காகக் கம்பர் தந்த 'இராமன் கதை யைக் களமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டேன். 'கதை'யும் 'புராண' மும் கேட்டுக் கேட்டுப் பண்பட்ட இனம் தமிழர் இனம். கசப்பான உண்மைகளைக் 'கதை யாகக் கூறுவதிலும், புதுமையான உண்மைகளைப் 'புராண மாகக் கூறுவதிலும் தமிழ் 'உலகம்' - தமிழ் மக்கள், முன்னோடியர் ஆவார்.


  • This book Eraaman Kathai is written by Dr. S. Lokampal and published by Sekar Pathippagam.
    இந்த நூல் இராமன் கதை, டாக்டர்.எஸ்.லோகாம்பாள் அவர்களால் எழுதி சேகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eraaman Kathai, இராமன் கதை, டாக்டர்.எஸ்.லோகாம்பாள், Dr. S. Lokampal, Kathaigal - Tamil story, கதைகள் , Dr. S. Lokampal Kathaigal - Tamil story,டாக்டர்.எஸ்.லோகாம்பாள் கதைகள்,சேகர் பதிப்பகம், Sekar Pathippagam, buy Dr. S. Lokampal books, buy Sekar Pathippagam books online, buy Eraaman Kathai tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கியக் கதைகள்

தேதியில்லாத டைரி

நேசிப்பதைச் சொல்லிவிடு

சின்னக்கமலா

அதியமான் அளித்த பரிசு

குழந்தைகளுக்கான அறிவுரைக் கதைகள் - Kuzhandhaigalukkaana Arivurai Kadhaigal

பிரம்மாக்கள்

கல்லாங்காடு - Kallankadu

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்

திரு-நீல-சதிர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலந்தோறும் கல்லாடர் - Kaalandhorum Kalladar

மாமல்லபுரம் குடவரைகள் - Maamallapuram Kudaivaraigal

சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும் - China Portgal Irakkumathiyum inthiya Siruthozhikalum

வர்ம ஒடிமுறிவு சாரசூத்திரம்-1500(மருத்துவ சுவடி பதிப்பு நூல்) - Varma Odimurivu Sarasoothiram - 1500 ( Maruththuva Suvadi Pathippu Nool)

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

சகுந்தல ஆராய்ச்சி - Sakunthala Aarayichi

ரவீந்திர சங்கீத் - Raveendhira Sangeeth

பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-ஒரு திறனாய்வு

பல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள் - Pallavar Pandiayar Athiyar Kudavarigal

சமூகநீதிக்காவலர் டபிள்யு - Samuganeedhikkaavalar W.P.A. Soundhara Pandian

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91