புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

Puthuvai vattara Nattupura kathaigal - புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 334
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) பெண் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய உலகில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த நாட்டுப்புறவியல் இன்று நவீன ஆலயங்களாகக் கருதப்படும் பல்கலைக் கழகங்களில் "பிரவேசம்' செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனினும் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இத்துறையில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளன. நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் போன்றவற்றின் தொகுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறினால்தான் இத்துறையில் மேலும் மேலும்ஆய்வுகள் செழிக்கமுடியும். புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்தபோது டாக்டர கி.வேங்கடசுப்பிரமணியம் புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைத்தொகுப்புத் திட்டத்திற்கு கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணனை இயக்குநராக அமரச் செய்தார். தமிழ்ப் படைப்புகளில் நாட்டுப்புற நறுமணம் கமழப் பெரிதும் காரணமாகவிருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத் தமிழியல் துறையினர் உதவியுடன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் புதுவை வட்டாரத்தில் வழங்கும் கதைகளைச் சிறப்புறத் தொகுத்து வகைப்படுத்தி தமக்கேயுரிய பாங்கில் எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளார்.153 கதைகளுடன் பதிப்பாசிரியரின் குறிப்புரையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் அமைந்த பதிப்புரையும் கொண்ட இந்நூல் பலவகையில் மற்ற தொகுப்புக்களிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதை ஆர்வலர்கள் எளிதில் கண்டுகொள்ள இயலும்.

  • This book Puthuvai vattara Nattupura kathaigal is written by Ki. Rajanarayanan and published by Annam - Agaram.
    இந்த நூல் புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthuvai vattara Nattupura kathaigal, புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள், கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Kathaigal - Tamil story, கதைகள் , Ki. Rajanarayanan Kathaigal - Tamil story,கி. ராஜநாராயணன் கதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy Puthuvai vattara Nattupura kathaigal tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கி. ராஜநாராயணன் கடிதங்கள்

கரிசல் காட்டுக் கடுதாசி - Karisal Kaatu Kaduthasi

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

காதில் விழுந்த கதைகள் - Kaathil Vizhuntha Kathaikal

கோபல்ல கிராமம்

கதவு

மனுசங்க

பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) - Pinsugal

சிறுவர் நாடோடிக் கதைகள் - Siruvar Naadodi Kathaigal

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இளவரசியை நான் காப்பாத்துறேன்

நந்தவன மலர்கள்

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

மணிக்கதைகள் - Manikkathaigal

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 3 - Balumahendra Kathai Neram (Kathaigal Thiraikathaigal) Part 3

தெனாலிராமன் - Raman of Tenali (Amar Chitra Katha)

காதல் ஜோதி

மகாபாரதத்தில் அறஞ்சார்ந்த சிக்கல்கள் - Mahabharathathil aramsaarntha sikkalgal

காட்டு வெளியிடை

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா.வும் புனைகதைகளும்

வெட்டப்படும் கட்டை விரல்

பலூன் நாடகம்

நீங்கள் பார்க்க வேண்டிய நல்ல குறும்படங்கள்

நூலக மேலாண்மை

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - Nattuppura Kathai Kalangiem

சோழர் வரலாறு - Cholar Varalaru

நிலவு வந்து பாடுமோ

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு (கீழ்வெண்மணிக் குறிப்புகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91