சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool)

sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool) - சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 9
Published Year : 0
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
சுண்ணாம்பு கேட்ட இசக்கி செட்டி நாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதை சொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது. காட்சிகள் மாறுகின்றன. முகங்களும் மாறுகின்றன. நிலமும் நீள்விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல் நடந்தபடியே இருக்கிறது. அந்தக் குரல் மட்டும் தன் கதியில் இருந்தபடி நடுவாண்மை பிசகாது எவர்க்கும் அஞ்சாது யாவற்றையும் உரசிப் பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்கிறது, மெல்ல மெல்ல அந்தக் கதைசொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது.

  • This book sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool) is written by Nanjil Nadan and published by Tamizhini Pathippagam.
    இந்த நூல் சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool), சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Sirukathaigal, சிறுகதைகள் , Nanjil Nadan Sirukathaigal,நாஞ்சில் நாடன் சிறுகதைகள்,தமிழினி, Tamizhini Pathippagam, buy Nanjil Nadan books, buy Tamizhini Pathippagam books online, buy sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Paavendharin Pisiranthaiyar (Saakitthya Acadhami Viruthu Petra Nool)

வாழும் வள்ளுவம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Arogya Nikethanam (Sahitya Akademi Virudhu petra nool)

பத்மஶ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு

ஒரு காவிரியைப் போல... (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilai uthir kaalam!

விசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)

சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sakthi Vaithiyam

திருக்குறள் நீதி இலக்கியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்டுத்திக்கும் மதயானை - Ettuththikkum Madhayaanai

வாக்குப் பொறுக்கிகள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

தீதும் நன்றும் - Theethum Nandrum

கைம்மண் அளவு

நாஞ்சில் நாட்டு உணவு

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

பச்சை நாயகி

உப்பு

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கூடுகள் சிதைந்தபோது - Koodugal Sithainthapodhu

கோணல்கள் (சிறுகதைத் தொகுப்பு) - Konalgal (Sirukathai Thoguppu)

ஒரு தாத்தாவும் எருமையும்

மாருதி மளிகைக் கடை

நாவல் பழ இளவரசியின் கதை - Novel Pazha Ilavarasiyin Kathai

முத்துக்கள் பத்து - பா.செயப்பிரகாசம் - Muthukkal Moondru - Pa. Seyapirakasam

ஒரு பக்கக் கதைகள் 2007

பிறகொரு இரவு - Piragoru Iravu

சாவி சிறுகதைகள்

சூரிய வேர்வை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாகனை

கதை தொடர்கிறது

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

ஶ்ரீரங்கம் மோகனரங்கன் கவிதைகள் (முழுத் தொகுதி)

இந்திய ஞானம்

அமீலா

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

கற்றாழைப் பச்சை

கலிங்கம் காண்போம்

கடற்புறா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91