ஆறா வடு - Aaraa Vadu

Aaraa Vadu - ஆறா வடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: Sayanthan (சயந்தன்)
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆரதிகேசவப் பெருமாள் ஆலயம் ஆழி சூழ் உலகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் வதைபட்ட ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுகள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன.இந்திய ராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கியபோது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்குகுழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் அமிலமாய்த் தெறித்தது.நீண்டு பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் புலிகள் பேச்சுக்காலத்தின்போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள். பேச்சுவார்த்தையின் தேனிலவுக்காலம் அதீத நம்பிக்கைகளை அவர்களிடத்தில் ஊட்டியிருந்தது. இற்றில் அந்த அமைதியின் முடிவும் முன்னெப்போதும் இல்லாத பெரும் ஊழிக் கொடூரத்தை உருவாக்கிக் கழிந்து போனது.இப்படியான, 87இல் தொடங்கி 2003 வரையான இந்த இரண்டு ‘அமைதி’க் காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது.

  • This book Aaraa Vadu is written by சயந்தன் and published by Tamizhini Pathippagam.
    இந்த நூல் ஆறா வடு, Sayanthan அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaraa Vadu, ஆறா வடு, Sayanthan, சயந்தன், Novel, நாவல் , சயந்தன் Novel,Sayanthan நாவல்,தமிழினி, Tamizhini Pathippagam, buy சயந்தன் books, buy Tamizhini Pathippagam books online, buy Aaraa Vadu tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மாத்தா ஹரி - Matha Hari

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - Onnae Onnu Kannae Kannu

இரவல் சொர்க்கம்

நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)

தீர்த்த யாத்திரை

கைக்குள் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பெண்ணே! நீ காஞ்சனை...

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கே இருக்கிறாய் கேத்தரின்

யாரோ ஒருத்தியின் நடனம்

கனவு இல்லம்

ஞாலப் பெரிதே ஞானச் சிறுமலர்

வலசை

படிக்கக் கேட்ட பழங்கதைகள்

ஆழி சூழ் உலகு

மாயப் புன்னகை

இலக்கணத் தெளிவு (தமிழ் அறிவோம் 9)

ஒளிராத இந்தியா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91