ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal

Diet Samayal - ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஜி. கோமலா (G. Komala)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184931624
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் உடலுறவில் உச்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது உடலுக்கு நல்லதா என்பது முக்கியம். அந்த வகையில், உடல் நலனில் அக்கறை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில்,

    குறைந்த அளவு எண்ணெய்யில் ஆரோக்கியமான, டயட் உணவைச் சமைப்பது எப்படி?

    எப்படிச் சமைத்தால் உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அப்படியே முழுமையாகக் கிடைக்கும்?

    எந்தெந்த உணவுப் பொருள்களில் என்னென்ன சத்துகள் உள்ளன?

    அதிக உடல் எடையைக் குறைத்து உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில், ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

    என்பது உள்ளிட்ட ஆரோக்கிய, டயட் சமையலைப் பற்றி தன்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நிறைய உணவு வகைகளை செய்முறைகளோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் சமையல் அறையில், நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.

  • This book Diet Samayal is written by G. Komala and published by Nalam Pathippagam.
    இந்த நூல் ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல், ஜி. கோமலா அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Diet Samayal, ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல், ஜி. கோமலா, G. Komala, Samayal, சமையல் , G. Komala Samayal,ஜி. கோமலா சமையல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy G. Komala books, buy Nalam Pathippagam books online, buy Diet Samayal tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

தாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam

சுவையான டிபன் வகைகள் - Suvayana Tiffin Vagaikal

சூப்பர் மீன் சமையல்

தாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam

சோறு முக்கியம் பாஸ்

Recipes from Mach's Kitchen - Recipes from Mach's Kitchen

அசைவச் சமையல் உலகம் - Asaiva samayal Ulagam

ஊறுகாய், சட்னி, பொடி வகைகள்

105 வறுவல் வகைகள் - 105 Varuval Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum!

அற்புத ரெய்கி - Arputha Reiki

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi?

ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

கீரைகள் - Keeraigal

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

உடனே செய்! - Udanae Sei !

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91