இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம் - பெரு முதலாளிகளின் மறுபக்கம் - Indiya Pannakaraikalin Innoru Mugam-Peru Mudhalaikalin Marupakkam

Indiya Pannakaraikalin Innoru Mugam-Peru Mudhalaikalin Marupakkam - இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம் - பெரு முதலாளிகளின் மறுபக்கம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வே. குமரவேல் (V.Kumaravel)
பதிப்பகம்: முல்லை பதிப்பகம் (Mullai Pathippagam)
ISBN :
Pages : 1000
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆயிரத்து ஓர் இரவுகள் இந்தியாவின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு அவசியம் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, ஒவ்வொரு கட்டுரையிலும் படிப்பதற்கான ஏராளமான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார் ஆசிரியர். அரசியல், அதிகாரிகள், முதலாளிகள் கூட்டுக் கொள்ளையில் ஊடகங்களும் சேர்ந்துகொண்டு வாய்மூடி மௌனியாக இருந்த கதைகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை எங்காவது பேசப்பட்ட, எழுதப்பட்ட குறிப்புகளின் அடிப்படையிலானவை. அந்தப் பதிவையும் நேர்மையுடன் செய்திருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினமணி, 9/12/13.

  • This book Indiya Pannakaraikalin Innoru Mugam-Peru Mudhalaikalin Marupakkam is written by V.Kumaravel and published by Mullai Pathippagam.
    இந்த நூல் இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம் - பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல் அவர்களால் எழுதி முல்லை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiya Pannakaraikalin Innoru Mugam-Peru Mudhalaikalin Marupakkam, இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம் - பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், V.Kumaravel, Pothu, பொது , V.Kumaravel Pothu,வே. குமரவேல் பொது,முல்லை பதிப்பகம், Mullai Pathippagam, buy V.Kumaravel books, buy Mullai Pathippagam books online, buy Indiya Pannakaraikalin Innoru Mugam-Peru Mudhalaikalin Marupakkam tamil book.

ஆசிரியரின் (வே. குமரவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 1

தமிழ்க்காற்றின் உயிரோசை

புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 2

சிகரம் செந்தில்நாதன்: பாதை - பயணம் - படைப்புலகம்

தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்.எஸ். கிருஷ்ணன்

உடன்பாடுகளும் முரண்பாடுகளும் (book old looking) - Udanpadugalum Muranpadugalum (book Old Looking)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கல்வியின் புதுமைப் போக்குகள்

தென்குமரியில் புதைந்த வரலாறு

Advaita Vedanta

குலாத்தி தந்தையற்றவன்

Consciousness(A Deeper Scientific Search)

உலகப் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர்களும் சுவையான வழக்குகளும் (old book - rare)

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்

கவிஞராக - Kavingnaraaga

As You Like it

ஆவியுலகத்து அதிசயங்கள் - Aaviyulagaththu Adhisayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்க்காற்றின் உயிரோசை

லியோ டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நீதிக் கதைகள் - Leo Tolstoyin ulaga pugazhpetra needhi kadhaigal

ஈசாப் சின்னஞ்சிறு கதைகள் - Eesaab chinnansiru kadhaigal

காணக் கிடைக்காத கடிதங்கள் - Kaana Kidaikkaadha Kadidhangal

விவேக சிந்தாமணி - Viveka Sindhamani

ராஜாஜி உவமைகள் - Rajaji Uvamaigal

பரிபாடல் - Paripaadal

கோவை அய்யாமுத்து கவிதைகள் - Kovai Ayyamuthu kavidhaigal

உர்தூ-தமிழ் அகராதி - Urdhu-Thamizh Agaraadhi

அகநானூறு - Aganaanooru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91