மின்னல் திரிகள் - Minnal Thirigal

Minnal Thirigal - மின்னல் திரிகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பேரா. தி.மு. அப்துல் காதர் (T. M. Abdul Kadar)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 176
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மட்டன் ஸ்பெஷல் மின்மினிகளால் ஒரு கடிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘மின்னல் திரிகள்’ எனும் இந்நூலின் அணிந்துரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

    அப்துல் காதரிடம்
    பாவண்மை¸ நாவன்மை
    இரண்டும் உண்டு
    இரண்டு சிறகுகளைப்போல.
    அதனால்தான் அவர்
    உயரங்களில் பறக்க முடிகிறது.

    அவர் வார்த்தைகளில்
    வசிய வலையிருக்கும்.
    அவர் பேச்சைக் கேட்பதற்காகவே
    பலர் வருவார்கள்.

    அவர் பேச்சுக்குத் தமிழகத்தில்
    ஏராளமான ரசிகர்கள் உண்டு
    மன்றம் வைக்காத குறைதான்.

    மின்னல்கள் சுடர்கள்.
    ஆனால்¸ அப்துல் காதரோ
    அவற்றைத்
    திரிகள் என்கிறார்¸
    அந்தத் திரிகளின்
    சுடர்களாக ஒளிவீசுகின்றன
    அவருடைய கவிதைகள்.

  • This book Minnal Thirigal is written by T. M. Abdul Kadar and published by National Publishers.
    இந்த நூல் மின்னல் திரிகள், பேரா. தி.மு. அப்துல் காதர் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Minnal Thirigal, மின்னல் திரிகள், பேரா. தி.மு. அப்துல் காதர், T. M. Abdul Kadar, Kavithaigal, கவிதைகள் , T. M. Abdul Kadar Kavithaigal,பேரா. தி.மு. அப்துல் காதர் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy T. M. Abdul Kadar books, buy National Publishers books online, buy Minnal Thirigal tamil book.

ஆசிரியரின் (பேரா. தி.மு. அப்துல் காதர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிர் காற்று

பேனா மினார் - Pena Minaar

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாம்புகள் மேயும் கனவு நிலம்

பறத்தல் அதன் சுதந்திரம் - Paraththal Adhan Suthanthiram

கல் சூடாக இருக்கிறது

இவளுக்கு இவள் என்றும் பேர்

உனக்குள் ஒருவன் பாகம் 1

சாகசக்காரி பற்றியவை

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - Mitchamirukkum Onbathu Viralgal

பாரதம் போற்றும் பாரதியார் கவிதைகள் . வந்தே மாதரம்

விழியாடி

சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சையள்ளும் சீறா (முதல் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 1)

குணங்குடியார் பாடற்கோவை - Kunnangudiyaar Paadarkovai

மினாராவின் குரல்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் - Nobel Parisu Petra Porulathara Methaigal

வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள்

மழையுதிர் காலம்

திருப்பி அனுப்பும் வானம்

தட்டாதே திறந்திருக்கிறது - Thattathe Thiranthirukkirathu

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

சூஃபி ஞானம் தேடலும் கண்டடைதலும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91