பேனா மினார் - Pena Minaar

Pena Minaar - பேனா மினார்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பேரா. தி.மு. அப்துல் காதர் (T. M. Abdul Kadar)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்கள் திலகம் பாத்திமா மகரந்தச் சிறகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘பேனா மினார’; எனும் இந்நூலின் அணிந்துரையில் மு.மேத்தா மற்றும் நாகூர் ரூமி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். தம்பி அப்துல் காதர் அவர்கள் பெருமை பல பெற்ற பேராசிரியர். ஊடகங்கள் அனைத்திலும் உலா வரும் ஓராசிரியர்! அவருடைய கவிதைகள் சில சமயங்களில் சொற்களின் சூறாவளி! சில சமயங்களில் வார்த்தைகளின் வசந்தம்! கர்ஜிக்கும் கவிமுரசு அப்துல் காதர் அவர்களின் பேனா மினார் நம் முன் பிரகாசிக்கிறது. பேரரசன் கட்டிய குதுப்மினார் நின்ற இடத்தில் மட்டும்தான் பிரகாசிக்கும். பேராசிரியர் கட்டிய பேனா மினார் சென்ற இடமெல்லாம் பிரகாசிக்கும்! ஜெயிக்கும்! -மு.மேத்தா அண்ணன் அப்துல் காதரின் சிந்தனை கவிதையால் ஆனது. அதனால் தான் முரணழகின் உச்சங்களை அவரால் இவ்வளவு எளிதாகத் தொட முடிகிறது. அவரின் கவிதைகளில் சந்தம் விளையாடும். பல கவிதைகள் உங்களிடம் அவர் நேரிடையாக ஒலி பெருக்கியைக் கையில் பிடித்துப் பேசுவதைப் போலவே இருக்கும். ஆனால் எளிமையாகத் தோன்றும்.

  • This book Pena Minaar is written by T. M. Abdul Kadar and published by National Publishers.
    இந்த நூல் பேனா மினார், பேரா. தி.மு. அப்துல் காதர் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pena Minaar, பேனா மினார், பேரா. தி.மு. அப்துல் காதர், T. M. Abdul Kadar, Kavithaigal, கவிதைகள் , T. M. Abdul Kadar Kavithaigal,பேரா. தி.மு. அப்துல் காதர் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy T. M. Abdul Kadar books, buy National Publishers books online, buy Pena Minaar tamil book.

ஆசிரியரின் (பேரா. தி.மு. அப்துல் காதர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிர் காற்று

மின்னல் திரிகள் - Minnal Thirigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இதயப் புகழ் வாய்ந்தவள்

ஈகோவும் அன்பும்

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

மழையில் நனையும் மனசு

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

அயனிப்பாதை

அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

உலகத் தமிழ்க் கவிதைகள்

காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

ஆகவே நானும் - Aakave Nanum (Poetry)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் சுற்றிய கடல் பயணிகள்

அறிவியல் அற்புதங்கள்

கலீபாக்கள் வரலாறு

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

இன்னும் மீதமிருக்கிறது

அப்துல் கலாம் வாழ்வும் வழிகாட்டலும்

எகிப்திய தொன்மக் கதைகள்

பூப்படைந்த சப்தம் - Poodaintha Sabadam

சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

நெஞ்சையள்ளும் சீறா (இரண்டாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91