குணங்குடியார் பாடற்கோவை - Kunnangudiyaar Paadarkovai

Kunnangudiyaar Paadarkovai - குணங்குடியார் பாடற்கோவை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Abdul Rahman )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9788193644546
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிதாபுல் மஸ்னவீ குர்ஆன் போதனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “போவோம் குணங்குடிக்கு எல்லோரும்

    புறப்படுங்கள்

    போவோம் குணங்குடிக்கு எல்லோரும்”

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏனென்றால் அந்தக் குரல் அழைத்த இடம், எல்லோர்க்கும் சொந்த இடம்; எல்லோரும் விட்டு வந்த இடம். அது மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் பொருளாதார பூமியல்ல; சாதி சமயப் பகையால் சண்டையிட்டு மடியும் இருளாதார பூமியல்ல; அருளாதார பூமி. எல்லோரையும் ஆன்ம நேயத்தால் இணைக்கின்ற இலட்சியபுரி. குலம் பார்த்தல்ல, குணம் பார்த்துக் குடியுரிமை தரும் குணங்குடி.

    யார் அப்படி அழைத்தது? அவர்தாம் ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிப். இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கிவல் பத்துக்கல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி.1792 (ஹிஜ்ரி 1207) ஆம் ஆண்டு பிறந்தவர் மஸ்தான் சாஹிப்.

    இதுவரை வெளிவந்த குணங்குடியார் பாடல் தொகுப்பு நூல்களில் அச்சுப் பிழைகள் மலிந்திருக்கின்றன. பல பிரதிகளை ஒப்பு நோக்கி இப்பதிப்பில் அப்பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கருத்து மயக்கமும். கருத்து முரணும் உள்ள வரிகள் எல்லாப் பிரதிகளிலும் அப்படியே இருநத்தால் அவற்றின் உண்மை வடிவம் ஊகிக்கப்பட்டுக் குறிப்புரையில் தரப்பட்டுள்ளது.

    குறிப்புரை என்று பெயர் பெற்றிருப்பினும் இவ்வுரை விளக்க வேண்டியதை எல்லாம் விளக்கியிருக்கிறது. இதுவரை விளக்கப்படாத சூஃபி தத்துவச் சொற்கள், யோக பரிபாஷை ஆகியவற்றை இவ்வுரை சுருக்கமாக விளக்குகிறது. இத்தகைய சொற்கள் முதல் முதல் வருகிறபோது மட்டுமே உரை தரப்பட்டுள்ளது. மீண்டும் வரும் இடங்களில் சுருக்கம் கருதி உரை தவிர்க்கப்பட்டுள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ள (அ) அரபுச் சொற்களையும் (பா) பாரசீகத்தையும் (உ) உருதுவையும் குறிக்கின்றன என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னரையில் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.

  • This book Kunnangudiyaar Paadarkovai is written by Kavikko Abdul Rahman and published by National Publishers.
    இந்த நூல் குணங்குடியார் பாடற்கோவை, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kunnangudiyaar Paadarkovai, குணங்குடியார் பாடற்கோவை, கவிக்கோ அப்துல் ரகுமான், Kavikko Abdul Rahman , Kavithaigal, கவிதைகள் , Kavikko Abdul Rahman Kavithaigal,கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Kavikko Abdul Rahman books, buy National Publishers books online, buy Kunnangudiyaar Paadarkovai tamil book.

ஆசிரியரின் (கவிக்கோ அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாகூரின் சித்ரா

காற்றில் எழுதிய கவிதைகள்

மின்மினிகளால் ஒரு கடிதம் - Minminikalal Oru Kaditham

இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1 - Iranthaal Piranthavan

சுட்டு விரல் - Sutti Viral

நேயர் விருப்பம் - Neyar viruppam

கவிதை ஓர் ஆராதனை

பித்தன் - Piththan

ராப்பிச்சை கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 2

பால்வீதி - Paalveethi

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பெருநிலம் - Perunilam (Poetry)

காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று

உத்திமாக்குளம்

பொம்மைகள் வைத்த அலமாரி - Pommaigal Vaitha Alamarigal

எம்.ஜி.ஆர் கவிதைகள்

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

வெட்கப்படாமல் படியுங்கள்

பூவரசம்பூ - Poovarasampoo

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidhasan Kavidhaigal

மகாகவி தாகூரின் 101 கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்

கொடைக்கானல் மர்மம் (சிறுவர்களுக்கான மர்ம நாவல்)

துப்பாக்கிகளுக்குப் பதிலாக

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்)

ஆப்பிள் தேவதைகள் - Apple Devathaigal

வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள்

வீழ்ந்த விண்டலம்

நெஞ்சையள்ளும் சீறா (நான்காம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 4)

பால்வீதி - Paalveethi

அழகை ஆராதிப்போம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91