ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - Oscar Naayagan A.R.Rahuman

Oscar Naayagan A.R.Rahuman - ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சபீதா ஜோசப் (Sabitha Joseph)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854017
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) இது சிறகுகளின் நேரம் (பாகம் - 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: 6 சனவரி 1967), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருதுகோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்

  • This book Oscar Naayagan A.R.Rahuman is written by Sabitha Joseph and published by National Publishers.
    இந்த நூல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oscar Naayagan A.R.Rahuman, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், சபீதா ஜோசப், Sabitha Joseph, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sabitha Joseph Valkkai Varalaru,சபீதா ஜோசப் வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Sabitha Joseph books, buy National Publishers books online, buy Oscar Naayagan A.R.Rahuman tamil book.

ஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் சில சுவையான தகவல்கள் - Kadhal Sila Suvaiyana Thagavalgal

காமராஜர் மாணவர்களுக்குச் சொன்னது - Kamarajar Manavarkalukku Sonnathu

வைகைப்புயல் 100

பிரபாகரன் 100 - Prabakaran - 100

அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது - Kalaam Maanavakalukku Sonnthu

சாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள் - Vivekanandarin Aalumaic Sinthanaigal

எம்.ஜி.ஆர். 100 (எழிலான வாழ்க்கைப் பாதை) - Em. Ji. Aar - 100

மகாகவி பாரதியார் 100 - Mahakavi Bharathi - 100

டாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சேகுவேரா

சீனாவின் எழுச்சி எரிமலை மாவோ - Ore Oru Variyile

என் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum

ஜெகசிற்பியன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

Akbar

பாரதி - Bharathi

நிலைத்த புகழுடையோர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (முழுமையான வாழ்க்கைச் சரிதம்

தேவர் ஒரு வாழ்க்கை - Devar Oru Vazhkai

கிருஷ்ணசாமி பாவலர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மினாராவின் குரல்

சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

குஞ்சாலி மரைக்காயர் (முதல் சுதந்திரப் போர் வீரர்)

சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

பூக்களால் பேசுகிறேன்

நீங்களும் சாதிக்கலாம்

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91