ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

Gnabagam Varuthae! Gnabagam Varuthae! - ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183682237
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
சித்த ரகசியம் கவனம் இங்கே அதிகம் தேவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான சம்பவங்கள், பலதரப்பட்ட தகவல்கள் நமது மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அவை தேவையானவையோ தேவையற்றவையோ; சுவாரசியமானவையோ; சுவாரசியம் அற்றவையோ!ஆனால், நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனெனில், தேவையில்லாத விஷயங்கள்தான் 'முன்னால்' வந்து நிற்கும்.சிலருக்கு இதுபோன்று எப்போதாவது நேரும். சிலருக்கு இது தினப்படி நேரும் பிரச்னை. இது, ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். சிலருக்குப் பெயர்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல்! வேறு சிலருக்கோ எண்களை நினைவு வைத்துக்கொள்வதில் தகராறு!சரி! ஏன் இந்த ஞாபகமறதி? எதனால் இந்த நினைவாற்றல் குறைவு? தெரிந்துந்கொள்ள வேண்டுமா? ஞாபகமறதியைப் போக்கவும்,நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். நினைவாற்றலில் மன்னனாகி விடலாம்.ஞாபகமறதிக்கான காரணம் முதல் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதுவரை, ஜாலியாக, விளக்கமாக, விளையாட்டாகச் சொல்கிறது இந்தப்புத்தகம்.

  • This book Gnabagam Varuthae! Gnabagam Varuthae! is written by G.S.S and published by Nalam Pathippagam.
    இந்த நூல் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnabagam Varuthae! Gnabagam Varuthae!, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Maruthuvam, மருத்துவம் , G.S.S Maruthuvam,ஜி.எஸ்.எஸ். மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy G.S.S books, buy Nalam Pathippagam books online, buy Gnabagam Varuthae! Gnabagam Varuthae! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உன் மனதை தந்துவிடு - Un Manathai Thanthuvidu

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

டீன் தரிகிட - 'Teen' Tharikida

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

தள்ளு - Thallu: Motivation

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒன்றில் இரண்டு

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

தலைவலி - Thalaivali

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் - Kaadhu Mookku Thondai

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

சிறுநீரகம் - Siruneeragam

உடனே செய்! - Udanae Sei !

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

நினைவாற்றல் நம் கையில்...

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வைத்திய காவியம் 1000 - Bogar Vaiththiya Kaaviyam 1000

உண்ணும் உணவிலே மருத்துவம்

தைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam

உயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம் - Uyirai Kakkum Iyarkai Vaithiyam

அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயும் தற்காப்பு முறைகளும்

விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

நோய்க்கு நோ என்ட்ரி

ஸ்வீட் எஸ்கேப்

உணவின் வழி உடல்நலம் - Vunavin Vazhi Vudalnalam

கீரைகளும் பயன்களும் பலன்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

மேல் மாடி - Mael Maadi

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91