பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

Perarasan Ashokan - பேரரசன் அசோகன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சார்ல்ஸ் ஆலென் (Charles Allen)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333055
Pages : 496
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிலோமி டீச்சர் மணற்குன்று பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி, விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்அசோகரது வரலாற்றை சார்லஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து,மறைந்து போன மன்னனை மீட்டுடெடுக்கிறார். தங்களது வழக்கமான வேலைகளின் ஊடே, பலரது மிகவும் துணிச்சலான கண்டுபிடிப்புகள்,அவர்கள் தோண்டியெடுத்த பல சான்றுகள், சான்றுகளில் மறைந்திருந்த செய்திகளின் பொருள் தேடுதல் -- இவை எல்லாவற்றையும் தாண்டி,இந்தியாவின் முதல் பெரும் மன்னனின் வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்த அசோக மன்னனது சக்கரமே இன்றும் நம் நாட்டு கொடியில் நடு நாயகமாக வீற்றிருக்கிறது.இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வரலாற்று நூல் எந்த அளவு நம்மை ஈர்க்கக்கூடியது என்பதும் தெளிவாகிறது.

  • This book Perarasan Ashokan is written by Charles Allen and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலென் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Perarasan Ashokan, பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலென், Charles Allen, Varalaru, வரலாறு , Charles Allen Varalaru,சார்ல்ஸ் ஆலென் வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Charles Allen books, buy Ethir Veliyedu books online, buy Perarasan Ashokan tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் சமூக வாழ்வு

ஔரங்கசீப்

சீனாவின் வரலாறு

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdh Desiya Ina Poraattam Oar Arimugam

தே: ஒரு இலையின் வரலாறு

கொங்கு-துளு நாட்டு வரலாறு - மயிலை. சீனிவேங்கடசாமி - Kongu-Thulu naattu varalaru - Mylai. Seenivengatasamy

சுதந்திரப் போராட்ட வரலாறு - Suthanthira Poraatta Varalaaru

கிரீஸ் வாழ்ந்த வரலாறு (இரண்டாம் பாகம்) - Greece Vaazhntha Varalaaru (Irandaam Paagam)

The Next Logical Step - Aesop's Fables

குமரி நாட்டில் சமணம் (தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி) - Kumarinaattil Samanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

இந்தியா (நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்)

விலாஸம்

கிருமிகள் உலகில் மனிதர்கள்

அவரை வாசு என்றே அழைக்கலாம்

நவம்பர் 8 2016 - November 8 2016

விலகி நடக்கும் சொற்கள்

எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)

இடபம்

ஹென்ரிட்டா லேக்ஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91