நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - Naxalite Ajithavin Ninaivukkurippugal

Naxalite Ajithavin Ninaivukkurippugal - நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: குளச்சல் முகம்மது யூசுப் (Kulachal Mohammad Yusuf)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789380211077
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் நள்ளிரவின் குழந்தைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்க​ளென்​றெல்லாம் பிரச்சாரம் ​செயவார்கள் இ​தெல்லாம் தவறுகள் என்ப​தை அவர்கள் மிகச் சீக்கிரமாக​வே புரிந்து​கொள்வார்கள். எங்களு​டைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் ​​பெருங்குடி மக்களிடம்தான். இந்த ​பெரும் சக்தி​யை நம்பி​யே நாங்கள் வீட்​டையும் குடும்பத்​தையும் துறந்து , ​வெளிப்ப​டையான ,இந்த ஆயுதப்​போராட்டத்தின் ​கொடியு​​மேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்மு​டைய கிராமப்புறங்களுக்கு பயணத்​தை ​மேற்​கொண்டிருக்கி​றோம். அங்​கே எங்களது விவசாயத்​தோழர்களுடன் இ​ணைந்து எதிரிக​ளை ​​வெல்கிற ஜீவமரணப் ​போராட்டத்திற்கான சக்தி​யைத் திரட்டிக் ​கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்​கே திரும்பி வரு​வோம். இதில் யாருக்கும் எவ்வித சந்​தேகங்களும் ​தே​வை​யே இல்​லை. இன்று நாங்கள் தற்​போ​​தைக்கு வி​டை​​பெறும் வர்க்க ச​கோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களு​மெல்லாம் இ​தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏ​எனன்றால் இந்தத் துவக்கத்தின் எங்கள​டைய மார்க்க வழிகாட்டியாக மா​பெரும் ​வெற்றியாளனாகிய மா​வோ ​சே துஙகின் சிந்த​னைகளிருக்கின்றன.

  • This book Naxalite Ajithavin Ninaivukkurippugal is written by Kulachal Mohammad Yusuf and published by Ethir Veliyedu.
    இந்த நூல் நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள், குளச்சல் முகம்மது யூசுப் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naxalite Ajithavin Ninaivukkurippugal, நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள், குளச்சல் முகம்மது யூசுப், Kulachal Mohammad Yusuf, Aarasiyal, அரசியல் , Kulachal Mohammad Yusuf Aarasiyal,குளச்சல் முகம்மது யூசுப் அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Kulachal Mohammad Yusuf books, buy Ethir Veliyedu books online, buy Naxalite Ajithavin Ninaivukkurippugal tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கும்பகர்ணன் - Kumbhakarna (Amar Chitra Katha)

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

குதர்க்கம்

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

அயோத்தி: இருண்ட இரவு (நூல் - 2) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

கரையான்கள் அரிக்கும் புத்தகம் (இந்துத்துவம் இந்தியாவை எங்கே கொண்டு செல்கிறது?)

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikutiyum Nila Payanum

சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்

ம.தி.மு.க - M.D.M.K

நெருப்பாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாஹிம் நகர் மர்மம்

இவ்வுலகை மாற்றுவது எப்படி? - Ivvulagai Maatruvathu Eppadi?

இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

நிலம் பரவும் புற்கள்

காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

உணவோடு உரையாடு

சமர்க்களம்

பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார்

நிழல் இராணுவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91