கள்ளம் - Kallam

Kallam - கள்ளம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தஞ்சை ப்ரகாஷ் (Thanjai Prakash)
பதிப்பகம்: நடுகல் பதிப்பகம் (Nadukal Pathippagam)
ISBN :
Pages : 213
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கரும்பலகை கள்ளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தஞ்சாவூர்... கள்ளத்தை கலைநயத்துடன் கூடிய உயர் தொழில் நுட்பமாக்கி உலகத்தரத்திற்கு தந்த கலைகளின் கலைக்களஞ்சியம். இன்று எல்லாம் தூர்ந்து போய், வறண்டு, புழுதி பறக்க பெருமைகளின் எச்சமாய் இருண்டு போய்ப் பயமளிக்கிறது. தொலைந்து போன பெருமையை வரலாற்றுப் பதிவாக ‘கள்ளம்’ நாவலில் தந்திருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ் உலகச் சந்தையில் பொருள் மதிப்பு மிக்க வணிகமாய் கலை கள்ள ஒப்பனை புனைவதை எதிர்க்கும் ஓர் உரிய கலைஞனின் அப்பட்டமான வாழ்வை கள்ளம் குடித்து காவியமாக்கி தந்திருக்கிறார் ப்ரகாஷ் கலை பரிமாணம் கொள்ள வேண்டும். வித விதமாய் வெளிப்பட்டு கலைஞனின் தனித்துவ பிழிவாய் தன் தரத்தை மெய்ப்பிக்க வேண்டும். தேங்கி, முடங்கி, மழுங்கிவிடக் கூடாது. இந்த அற்புதக் கலை ஆயுத்த நகலாகும் ஆபத்தான கள்ளத்திற்கெதிராய் கலக வடிவமெடுத்திருக்கும் இந்த நாவலை, பிரகாஷ் தவிர வேறெந்த கொம்பனாலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்பதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ளும் அனுபவத்தை தருவதே இந்தக் கள்ளம் நாவலின் உன்னதம்.

  • This book Kallam is written by Thanjai Prakash and published by Nadukal Pathippagam.
    இந்த நூல் கள்ளம், தஞ்சை ப்ரகாஷ் அவர்களால் எழுதி நடுகல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kallam, கள்ளம், தஞ்சை ப்ரகாஷ், Thanjai Prakash, Novel, நாவல் , Thanjai Prakash Novel,தஞ்சை ப்ரகாஷ் நாவல்,நடுகல் பதிப்பகம், Nadukal Pathippagam, buy Thanjai Prakash books, buy Nadukal Pathippagam books online, buy Kallam tamil book.

ஆசிரியரின் (தஞ்சை ப்ரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள்)

டிராய் நகரப் போர்

கள்ளம்

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

ஞாபகார்த்தம்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

கள்ளம்

கரமுண்டார் வூடு

மீனின் சிறகுகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அரண்மனை ரகசியம் - Aranmanai Ragasiyam

உள்ளம் என்றும் உனதல்லவோ

மோக முள் - Moga mul

துரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal

கொடிவழி

உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam

துணை - Thunai

உயிரே உறவாக வா - Uyirae Uravaaga Vaa

சுழியம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சகுந்தலா வந்தாள் - Sakunthala Vanthaal

குருத்தோலை - Guruththolai

அஞ்சலையும் நானும்

அப்புச்சி வழி - Appuchi Vazhi (Life Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91