இயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai

Iyarkai Vazhiyil Velanmai - இயற்கை வழியில் வேளாண்மை

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646004
Pages : 416
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.650 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆரியக் கூத்து இரோம் சர்மிளா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார்.இவரது வேளாண்மை முறையை ‘ இயல்முறை வேளாண்மை ‘ என்றும் ‘ எதுவும் செய்யாத வேளாண்மை ‘ என்றும் அழைக்கின்றனர். ஃபுகோகாவின் வேளாண்மை முறை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடைபிடிக்கப்படும் இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது.ஃபுகோகா தனது வேளாண்மை முறையை மேற்கத்திய வேளாண்முறைகளிலிருந்து மேம்படுத்தி மண்வளம் குன்றாமல், தேவைக்கு மிகுதியான உடலுழைப்பு இல்லாமல் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று நிறுவ முயன்றனர். ஃபுகோகா தான் பயிலும் உழவு முறையை ‘ இயற்கை உழவு முறை ‘ என்று அழைக்கலானார். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அச்செயல்பாடுகளின் உள்ளார்ந்த கொள்கைகள் உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஃபுகோகாவின் முறைகளில் இயற்கைச்சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது. சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றன. செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடிக்கவல்லது.

  • This book Iyarkai Vazhiyil Velanmai is written by Masanobu Fukuoka and published by Ethir Veliyedu.
    இந்த நூல் இயற்கை வழியில் வேளாண்மை, மசானபு ஃபுகோகா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyarkai Vazhiyil Velanmai, இயற்கை வழியில் வேளாண்மை, மசானபு ஃபுகோகா, Masanobu Fukuoka, Vivasayam, விவசாயம் , Masanobu Fukuoka Vivasayam,மசானபு ஃபுகோகா விவசாயம்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Masanobu Fukuoka books, buy Ethir Veliyedu books online, buy Iyarkai Vazhiyil Velanmai tamil book.

ஆசிரியரின் (மசானபு ஃபுகோகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


பஞ்சகவ்யா

பால் பண்ணை நடத்துவது எப்படி?

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

களை எடு - Kalai Edu!

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

கறவை மாடு வளர்ப்பு - Karavai Maadu Valarpu

பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்

பட்ட விரட்டி - Patta Virati

கானல் நீர்

அறியப்படாத தமிழகம்

கடற்கோள் காலம்

சாயத்திரை - Saayaththirai

சமர்க்களம்

இந்துத்துவப் பாசிசம்: வேர்களும் விழுதுகளும்

நிலமெனும் நல்லாள் நகும்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91