பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputas) - Bhava Sputa Kanidham

Bhava Sputa Kanidham - பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputas)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ். எம். சதாசிவம் (S.M. Sathasivam)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாலூட்டிகள் பற்றிய தகவல் களஞ்சியம் பிரதோஷ சிவ வழிபாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதிட அன்பர்களுக்கு வணக்கம். ஜாதகம் கணிப்பதற்கும், பிரஸ்ன ஜாதகம் கணிப்பதற்கும், முகூர்த்தங்களை நிர்ணயம் செய்வதற்கும், பலாபலன்களை தீர்மானிப்பதற்கும் இலக்கினமும், பாவச் சக்கரமும் முக்கியமான அம்சங்களாகும். இதில் இலக்கினத்தைக் கணிப்பதற்கு பலவிதமான வழிகள் உள்ளன. அவற்றுள் நட்சத்திர ஹோராமணியைக் கொண்டு இலக்கின ஸ்புடமும், பாவஸ்புடங்களும் கணிக்கும் முறையே மற்றெல்லா முறைகளையும்விட நவீனமானதும், துல்லியமானதும் ஆகும். இது ஒரு மேல் நாட்டு கணித முறையாதலாலும், தமிழில் இதுவரை ஒரு முழுமையான, முறையான புத்தகங்கள் எதுவும் இல்லாததாலும் நமது ஜோதிட நண்பர்களால் இலக்கின ஸ்புடங்களையும், பாவஸ்புடங்களையும் எளிதாகவும் துல்லியமாகவும் கணிக்க முடியாத குறை இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காக பல்வேறு சிரமத்திற்கிடையில் இந்நூலைக் கணித்து உங்களுக்காக வழங்குகின்றேன். நட்சத்திர ஹோராமணி கணிப்பதற்கான எளிமையான அட்டவணைகளை இந்நூலில் தயாரித்துக் கொடுத்துள்ளேன். அயனாம்சம் மற்றும் கணிதத்திற்குத் தேவையான பல விதமான அட்டவணைகளையும் இதில் கணித்துச் சேர்த்துள்ளேன். பாவச் சக்கரம் என்னும் பனிரெண்டு பாவ ஸ்புடங்கள் ஸ்புடங்கள் அடங்கிய சக்கரத்தை நமது இந்திய முறைப்படி கணிக்கும் முறையினை இதில் தெளிவாக உதாரணத்துடன் விளக்கியுள்ளேன். இதுமட்டும் அல்லாமல், மேல் நாட்டு ஜோதிட முறைப்படி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பாவப் பகிர்வு முறைகளையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வதற்காக இந்த நூலில் காட்டியுள்ளேன். இவையன்றி, இந்நூலில் அவ்வப்போது தேவைப்படும் பல நுணுக்கங்களையும் உங்களுக்காக எடுத்துக் காட்டியுள்ளேன். இவையொன்றும் ரகசியமான விஷயங்களோ, மறைக்கப்பட வேண்டிய விஷயங்களோ அல்ல. சில தற்பெருமை சொல்வதைப் போல இதுவொன்றும் கம்பசித்திரமல்ல. எவரும் செய்ய முன்வராத காரியங்களைத் தாம் செய்துவிட்டதாகச் சொல்லக் கூடிய அளவிற்கு இது சாதனையும் அல்ல. நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் மகா விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் கணித முறைகளையே மேலை நாட்டினர் பயன்படுத்தி, அதில் தற்கால கணிதமுறைகளைப் புகுத்தி நவீனப்படுத்திவிட்டார்கள். அப்படி நவீனப்படுத்தப்பட்டவற்றில் இதுவும் ஒன்று. அவ்வளவே. அந்தக் கணித முறைகளை நமது இந்து ஜோதிட சாஸ்திரத்தை அனுசரித்து, அன்பர்கள் கணித்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த நூலைத் தயார் செய்து உங்களுக்கு வழங்குகின்றேன். தொடர்ந்து படியுங்கள்! பயன் பெறுங்கள்! இந்நூலை மிகுந்த ஆர்வத்துடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.

  • This book Bhava Sputa Kanidham is written by S.M. Sathasivam and published by Sri Indu Publications.
    இந்த நூல் பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputas), எஸ். எம். சதாசிவம் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhava Sputa Kanidham, பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputas), எஸ். எம். சதாசிவம், S.M. Sathasivam, Jothidam, ஜோதிடம் , S.M. Sathasivam Jothidam,எஸ். எம். சதாசிவம் ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy S.M. Sathasivam books, buy Sri Indu Publications books online, buy Bhava Sputa Kanidham tamil book.

ஆசிரியரின் (எஸ். எம். சதாசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யோகாதி யோகங்கள் - 1 - Yogaathi Yogangal - 1

நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்வது எப்படி? - Naal Natchaththiram Paarththu Nalla Kaariyam Seivadhu Eppadi?

மாந்தி மற்றும் உபகிரக ஸ்புடங்கள் - Maandhi Mattrum Upagiraga Sputangal

ஜோதிடத்தில் பாவ பலன்கள் - Jodhidaththil Paava Palangal

யோகாதி யோகங்கள் - 2 - Yogaathi Yogangal - 2

கிரக ஸ்புட கணிதம் (1900 - 3000) (திருக்கணிதப்படி) - Giraga Sputa Kanidham

கிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu

கிரக ஷட்பல கணிதம் - Giraga Shatpala Kanidham

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜோதிட கலாநிதி Dr. கே.என். சரஸ்வதியின் ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள் - Jodhida Kalaanidhi Dr. K.N. Saraswathiyin Jodhida Anubava Aaraaichchigal

புதனின் சேட்டைகள்

அடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்

அதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் - Athirshtam Alikkum Arputha Enngal

மர்ம எண்ணும் எழுத்தும்

பாலாரிஷ்ட கண்டங்களும் பரிகாரங்களும் - Baalaarishta Kandangalum Parikaarangalum

புதிய முறையில் ஆங்கில எண்கணிதப் பலன்கள்

மாணிக்கச்சித்தர் அருளிய மாணிக்க மரகதங்கள்

அரசு வேலையா? தனியார் துறையிலா? (ஜோதிட ஆய்வுகள்) - Arasu Velaiya?Thaniyaar Thuraiyila?(Jothida Aaivugal)

ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோட்டார் ரீவைண்டிங் 1 - Motor Rewinding

சுவையாகச் சமைத்து சொகுசாக உண்போம் - Suvaiyaaga Samaithu Sogusaaga Unbom

இனிய வாழ்வுக்கு 200 யோகாசனங்கள் - Iniya Vaazhvukku 200 Yogasanangal

நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி? - Nugarvor Needhimandraththil Nashtayeedu Peruvadhu Eppadi?

முன்னேறு, முன்னேறு - Munneru, Munneru

ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

ஆஞ்சநேயர் அருளிய வாழ்வியல் நெறிகள் - Aanjaneyar Aruliya Vaazhviyal Nerigal

ஜென் வழியில் தன்னைத் தானே அறிதல் - Zen Vazhiyil Thannai Thaane Aridhal

கோவலனின் குலவிளக்கு - Kovalanin Kulavilakku

கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் - Jaadhaga Alangaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91