திருவல்லிக்கேணி தல வரலாறு - Thiruvallikkeni Thalavaralaaru

Thiruvallikkeni Thalavaralaaru - திருவல்லிக்கேணி தல வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எம். ராஜகோபாலன் (M. Rajagopalan)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 128
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருவருள் வழங்கும் திருத்தலங்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.

    இக்கோயில் முதலில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். பொ.ஊ. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர்களால் கட்டப்பட்ட வேதவள்ளி தாயார் சன்னதி, ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன.

    இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.

  • This book Thiruvallikkeni Thalavaralaaru is written by M. Rajagopalan and published by Sri Indu Publications.
    இந்த நூல் திருவல்லிக்கேணி தல வரலாறு, எம். ராஜகோபாலன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvallikkeni Thalavaralaaru, திருவல்லிக்கேணி தல வரலாறு, எம். ராஜகோபாலன், M. Rajagopalan, Aanmeegam, ஆன்மீகம் , M. Rajagopalan Aanmeegam,எம். ராஜகோபாலன் ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy M. Rajagopalan books, buy Sri Indu Publications books online, buy Thiruvallikkeni Thalavaralaaru tamil book.

ஆசிரியரின் (எம். ராஜகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழம்பெரும் சிவத்தலங்கள் பத்து - Pazhamperum Sivaththalangal Paththu

பழம் பதிகள் - Pazham Pathigal

அனைவரும் தொழத்தக்க அரிய திருக்கோயில்கள் - Anaivarum Thozhaththakka Ariya Thirukkovilgal

நாமக்கல் திருத்தலம் - Namakkal Thiruththalam

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

திருக்கோஷ்டியூர் திவ்ய தேசம் - Thirukkoshtiyur Dhivya Dhesam

புகழ் மிக்க புனித ஆலயங்கள் - Pugazhmikka Punidha Aalayangal

திருமுருகன் பூண்டி சிவத்தலம் - Thirumurugan Poondi Sivaththalam

பக்தி மணம் கமழும் பத்துத் திருத்தலங்கள் - Bakthi Manam Kamazhum Paththu Thiruththalangal

திருவருள் வழங்கும் திருத்தலங்கள் - Thiruvarul Vazhangum Thiruththalangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Patanjali Yoga Sutras

பாதையில் பூக்கள் - Paadhaiyil Pookkal

கீதை காட்டும் லட்சிய மனிதன்

நம்ம வீட்டுத் திருமணம்

புத்தரின் வரலாறு

சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்

Upanishads in Daily Life

வேலங்குடிக் கோயில்

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 7 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 7

Kena Upanishad

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மங்கையர் உலகம் - Mangaiyar Ulagam

மதியூகம் மிக்க மரியாதை ராமன் கதைகள் - Madhiyoogam Mikka Mariyadhai Raman Kadhaigal

நாலடியார் - Naaladiyar

சிட்டிசன்ஸ் (GK) பொது அறிவு கைடு - Citizens (GK) Podhu Arivu Guide

சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள் - Saadhanai Padaiththa Cricket Veerargal

உத்தர காலாமிர்தம் மூலமும் உரையும் - Uththara Kaalaamirdham

மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

டாக்டர் இராசேந்திர பிரசாத்

பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91