சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும் - Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum

Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum - சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பி. சி. கணேசன் (Pi.Si. Ganesan)
பதிப்பகம்: கீதாஞ்சலி பிரசுரம் (Sri Indu Publications)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறப்புமிகு சென்னைக் கோயில்கள் (தோற்றம், வரலாறு, வழிபாட்டு முறைகள்) சிற்பரத்நாகரம் மயநூல் எனும் மனையடி சாஸ்திரம் (கட்டடக் கலைபற்றிய அரிய பழங்கலை நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். கதை சொல்லி அவர்களைத் திருத்திவிடப் போவதாக நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். கதை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக் கிறோமே தவிர நமக்கு அவற்றுள் பல படிப்பினைகள் உண்டு என்பதை உணருவதில்லை. அந்தப் படிப்பினைகளைத்தான் ஆசிரியர் இந்நூல் மூலம் நமக்கும் குழந்தைகளுக்கும் உணர்த்துகிறார். படியுங்கள்; உணருங்கள்; குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள். பெரியவர்களாகிய நாம் சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லப் பழகிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகத்தான் அந்தக் கதைகளைச் சொல்லுகிறோம். குழந்தைகளுக்கு சோறு ஊட்ட தாய்மார்கள் கதை சொல்லுகிறார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு கதை சொல்லுகிறார்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கும் கதைகள் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதைகள் எதற்காகச் சொல்லப்பட்டாலும் குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.

  • This book Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum is written by Pi.Si. Ganesan and published by Sri Indu Publications.
    இந்த நூல் சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும், பி. சி. கணேசன் அவர்களால் எழுதி கீதாஞ்சலி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum, சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும், பி. சி. கணேசன், Pi.Si. Ganesan, Kathaigal - Tamil story, கதைகள் , Pi.Si. Ganesan Kathaigal - Tamil story,பி. சி. கணேசன் கதைகள்,கீதாஞ்சலி பிரசுரம், Sri Indu Publications, buy Pi.Si. Ganesan books, buy Sri Indu Publications books online, buy Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum tamil book.

ஆசிரியரின் (பி. சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம் - Mugaththai Vaiththe Muzhu Manidhanai Ariyalam

மகத்தான சாதனைக்கு மனோசக்தி - Magaththaana Saadhanaikku Manosakthi

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள் - Kaattrullapodhe Thoottri Kollungal

சம்பாதிப்பதும் சுலபமே - Sambadhippathum Sulabame

இருள் விலகும் ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum

நம்புங்கள் நல்லதே நடக்கும் - Nambungal Nalladhe Nadakkum

மனோவசியம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் - Manovasiyam Seiya Kattru Kollungal

புத்திசாலிப் பிள்ளைகளை உருவாக்குவது எப்படி? - Buddhisaali Pillaigalai Uruvaakkuvadhu Eppadi?

பெண்களே நீங்கள் முன்னேற வேண்டாமா? - Pengale Neengal Munnera Vendaama?

முன்னேறு, முன்னேறு - Munneru, Munneru

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்

மெள்ள மெள்ள

அலாவுதீனும் அற்புத விளக்கும்

முல்லை

இந்திய நேரம் 2 A.M

கம்பனின் அழகுத் தொடர்கள்

Shakespeare Julius Caesar - ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசர்

புதையல் தீவு - Puthaiyal Theevu

புதுமைப்பித்தன் கதைகள்

அப்போதே சொன்னேன்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றுக் கொள்ளுங்கள் ஞான யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்

நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம் - Natchaththira Hotel Unavugalai Nam Veettileye Seiyalam

அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்

அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள் - Siddhargal, Magaangal, Magarishigal

உறவைத் தேடும் பறவை - Uravai Thedum Paravai

முகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம் - Mugaththai Vaiththe Muzhu Manidhanai Ariyalam

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

கலெக்டர் வருகிறார் - Collector Varukiraar

ஆக்கிரமிக்கும் ஆவிகள் - Aakkiramikkum Aavigal

விஞ்ஞான உலகின் விடி வெள்ளிகள் - Vingnana Ulagin Vidivelligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91