ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் மூன்றாவது அத்தியாயம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam 3 rd Part

Bramma Sooththira Sri Sankara Bhashyam 3 rd Part - ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் மூன்றாவது அத்தியாயம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)
பதிப்பகம்: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)
ISBN :
Pages : 900
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் முதல் அத்தியாயம் மகாகவி பர்த்ருஹரியின் நீதி சதகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவநாகரி எழுத்தில் மூலமும் தமிழுரையும்). மூன்று வால்யூம்கள் (1500 பக்கங்கள்). புத்தகத்தின் சைஸ் - Royal Crown (துக்ளக் Size).இரும்புக் கடலையை வறுத்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். அதுதான் ப்ரம்ம சூத்திர சங்கர பாஷ்யத்தின் விரிவுரை, 1931 ஆம் ஆண்டு முதன் முதலில் முதற்பதிப்பாக வெளிவந்தது. பலரின் பாராட்டுக்களையும், நன்மதிப்பையும் பெற்ற அருமையான இந்த கிரந்தம் மறுபதிப்பாக ஆன்மீகமக்களையும் ஆராய்ச்சியாளர்களையும் மகிழ்விக்கும் நிலையில் 64 ஆண்டுகளுக்குப்பின் 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளது. கடலங்குடிப் பெரியவரால் முதல் முதலில் எளிய நடையில் தேவநாகரி மூலத்துடனும், தமிழ் மொழி பெயர்ப்புடனும் வெளியிடப்பட்ட இந்த நூல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரமும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாமதி, கல்பதரு, பரிமளம், ப்ரம்ஹவித்யாபரணம், நாமநந்தீயம், நியாயரக்ஷாமணி முதலிய வியாக்கியானங்களை யொட்டி ஆங்காங்கு குறிப்பெழுதி விளக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வைதஸித்தாந்தத்தை யொட்டி சூத்திரார்த்தங்களை தெளிவாய் விளக்கி ஒவ்வொரு அதிகரணத்திலும், வித்தியாரண்ணிய சுவாமிகளால் இயற்றப்பட்ட வையாஷக நியாய மாலையை எழுதி அதற்கும் கருத்துரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.ஸ்ரீ சங்கர பாஷ்யம் முழுமையும் 4 அத்யாயங்களாகத் தொகுக்கப்பட்டு 3 வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.அச்சுக்கூலியும் பேப்பர் விலையும் விளம்பர கட்டணமும் விஷம்போல் ஏறியுள்ள இந்தச் சமயம் ராயல் கிரெளனில், புத்தகம் போடுவது மிகவும் சிரமமானது, ஆயினும் கடலங்குடிப் பெரியவரின் புத்தக வெளியீடு யாவராலும் போற்றப்பட்டது ஆகவே அன்னாரின் புகழை நிலைநாட்டவும், புத்தக மறுபதிப்பில் எந்தவித சொற்பிழையோ கருத்துப் பிழையோ, அச்சுப்பிழையோ ஏற்பட்டு, அன்னாரின் கடுமையான உழைப்பிற்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க எல்லா அத்யாயங்களையும் வெளியிட்டுள்ளோம். (தற்போது 3 வால்யூம் (Hard Bound) அட்டையுடன் கிடைக்கும்).

  • This book Bramma Sooththira Sri Sankara Bhashyam 3 rd Part is written by Kadalangudi publications and published by Kadalangudi Publications.
    இந்த நூல் ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் மூன்றாவது அத்தியாயம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bramma Sooththira Sri Sankara Bhashyam 3 rd Part, ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் மூன்றாவது அத்தியாயம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், Kadalangudi publications, Aanmeegam, ஆன்மீகம் , Kadalangudi publications Aanmeegam,கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் ஆன்மீகம்,கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், Kadalangudi Publications, buy Kadalangudi publications books, buy Kadalangudi Publications books online, buy Bramma Sooththira Sri Sankara Bhashyam 3 rd Part tamil book.

ஆசிரியரின் (கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவபெருமானே நமது ஜீவன் - Sivaperumaane Namadhu Jeevan

வாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி? - Vaangiya Kadanai Vattiyodu Thiruppuvathu Eppadi?

விவாஹ மந்திரங்கள் - Vivaaha Mandhirangal

உலகச் சீர்திருத்தச் செம்மல்கள் - Ulaga Seerthiruththa Semmalgal

மனித வாழ்க்கைக்குத் தேவை மனுதர்ம சாஸ்திரம் - Manidha Vaazhkkaikku thevai Manudharma Saasthiram

பதஞ்ஜலி யோக ஸூத்ரம் - Padhanjali Yoga Soothram

ஸ்காந்தபுராணக் கதைகள் - Skantha Puranak Kathaigal

ஸாராவளி 3 ஆம் பாகம் 10 முதல் 12 பாவங்களின் பலன்கள் - Saaraavali Moondraam paagam 10 Mudhal 12 Bavangalin Palangal

ஸ்ரீமத் பாகவதம் 6 வது வால்யூம் - Srimath Bhagavadham 6th Volume

ஸ்ரீமத் பாகவதம் 2 வது வால்யூம் - Srimath Bhagavadham 2nd Volume

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருவண்ணாமலை தல வரலாறு

ஸுந்தரகாண்டம் (கவிதை வடிவில்)

Practical Spirituality

வெள்ளி விரத மஹிமை

மதுரை நகரக் கோவில்கள்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 4

கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா? - Karuththuverubadugal Arula?, Azhiva?

மச்ச புராணம்

குண சித்தர்கள் - Guna Siddhargal

ஆன்மிகத் திறவுகோல் (யோகம், ஞானம், உபதேசம், பரிகாரம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மஹான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகள் - Mahan Sri Raghavendhirarin Mahimaigal

ஆண்டவனின் அன்பர்கள் 63 நாயன்மார்கள் - Aandavanin Anbargal 63 Naayanmaargal

இல்லறமே நல்லறம் என்ற கணவன் மனைவி ஒற்றுமை - Illaramae Nallaram Endra Kanavan Manaivi Ottrumai

ஜினேந்திரமாலை - Jinenthiramalai

சிவபெருமானே நமது ஜீவன் - Sivaperumaane Namadhu Jeevan

பத்தாம் வகுப்பு +2 படித்தவர்களும் 1000, 1000 சம்பாதிக்கலாம் - Paththaam Vaguppu +2 Padiththavargalum 1000, 1000 Sambaadhikkalam

ருசியான புத்தம் புது சமையல் - Rusiyaana Puththam Pudhu Samaiyal

விஞ்ஞான காலத்திலும் சகுன பலன்கள் - Vigyana Kalathil Sagun Palangal

விவாஹ மந்திரங்கள் - Vivaaha Mandhirangal

நவக்கிரக ஆராதனை - Navagiraga Aaraadhanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91