ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் இரண்டாவது அத்தியாயம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part

Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part - ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் இரண்டாவது அத்தியாயம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)
பதிப்பகம்: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)
ISBN :
Pages : 900
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் முதல் அத்தியாயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவநாகரி எழுத்தில் மூலமும் தமிழுரையும்). மூன்று வால்யூம்கள் (1500 பக்கங்கள்). புத்தகத்தின் சைஸ் - Royal Crown (துக்ளக் Size).இரும்புக் கடலையை வறுத்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். அதுதான் ப்ரம்ம சூத்திர சங்கர பாஷ்யத்தின் விரிவுரை, 1931 ஆம் ஆண்டு முதன் முதலில் முதற்பதிப்பாக வெளிவந்தது. பலரின் பாராட்டுக்களையும், நன்மதிப்பையும் பெற்ற அருமையான இந்த கிரந்தம் மறுபதிப்பாக ஆன்மீகமக்களையும் ஆராய்ச்சியாளர்களையும் மகிழ்விக்கும் நிலையில் 64 ஆண்டுகளுக்குப்பின் 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளது. கடலங்குடிப் பெரியவரால் முதல் முதலில் எளிய நடையில் தேவநாகரி மூலத்துடனும், தமிழ் மொழி பெயர்ப்புடனும் வெளியிடப்பட்ட இந்த நூல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரமும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாமதி, கல்பதரு, பரிமளம், ப்ரம்ஹவித்யாபரணம், நாமநந்தீயம், நியாயரக்ஷாமணி முதலிய வியாக்கியானங்களை யொட்டி ஆங்காங்கு குறிப்பெழுதி விளக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வைதஸித்தாந்தத்தை யொட்டி சூத்திரார்த்தங்களை தெளிவாய் விளக்கி ஒவ்வொரு அதிகரணத்திலும், வித்தியாரண்ணிய சுவாமிகளால் இயற்றப்பட்ட வையாஷக நியாய மாலையை எழுதி அதற்கும் கருத்துரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.ஸ்ரீ சங்கர பாஷ்யம் முழுமையும் 4 அத்யாயங்களாகத் தொகுக்கப்பட்டு 3 வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன.அச்சுக்கூலியும் பேப்பர் விலையும் விளம்பர கட்டணமும் விஷம்போல் ஏறியுள்ள இந்தச் சமயம் ராயல் கிரெளனில், புத்தகம் போடுவது மிகவும் சிரமமானது, ஆயினும் கடலங்குடிப் பெரியவரின் புத்தக வெளியீடு யாவராலும் போற்றப்பட்டது ஆகவே அன்னாரின் புகழை நிலைநாட்டவும், புத்தக மறுபதிப்பில் எந்தவித சொற்பிழையோ கருத்துப் பிழையோ, அச்சுப்பிழையோ ஏற்பட்டு, அன்னாரின் கடுமையான உழைப்பிற்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க எல்லா அத்யாயங்களையும் வெளியிட்டுள்ளோம். (தற்போது 3 வால்யூம் (Hard Bound) அட்டையுடன் கிடைக்கும்).

  • This book Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part is written by Kadalangudi publications and published by Kadalangudi Publications.
    இந்த நூல் ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் இரண்டாவது அத்தியாயம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part, ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் இரண்டாவது அத்தியாயம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், Kadalangudi publications, Aanmeegam, ஆன்மீகம் , Kadalangudi publications Aanmeegam,கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் ஆன்மீகம்,கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், Kadalangudi Publications, buy Kadalangudi publications books, buy Kadalangudi Publications books online, buy Bramma Sooththira Sri Sankara Bhashyam 2 nd Part tamil book.

ஆசிரியரின் (கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீமத் பாகவதம் 7 வது வால்யூம் - Srimath Bhagavadham 7th Volume

எந்த டென்ஷனையும் போக்க எளிய வழிகள் - Endha Tensionaiyum Pokka Eliya Vazhigal

கோசார பல நிர்ணயம் - Kosaara Pala Nirnayam

தலைவர்கள் காட்டிய வழி - Thalaivargal Kaattiya vazhi

ரிக், யஜுர், சாம வேதங்கள் - Rig, Yajur, Saama Vaedhangal

ருசியான புத்தம் புது சமையல் - Rusiyaana Puththam Pudhu Samaiyal

வாழ்க்கை வளமுற வழிகாட்டும் அறிவுக் களஞ்சியம் - Vaazhkkai Valamura Vazhikaattum Arivu Kalanjiyam

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா? - Ungal Aayulai Ariya Vaendumaa?

ஜாதக த்வாதசபாவபல நிர்ணயம் தொகுதி 3 -இல் 9 முதல் 12 பாவங்கள் - Jaadhaga Thvaadhasabhavapala Nirnayam Thokuthiyil 3 Il 9 Mudhal 12 Bavangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Holy Mother Sri Sarada Devi

ஆதிசங்கரரின் தத்வபோதம் - Aathisankarin Thathvapotham

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (பாகம் - 2) - Islaamia Kalai Kalanjiyam (Part-2)

அபிராமி அந்தாதி - Abirami Anthathi

சித்தர்களின் பிரபஞ்ச மனோவியல்

ஶ்ரீ மூக பஞ்சசதீ - Sri Mooga Panchasati

திருமந்திரமும் சிவஞானபோதமும்

அபூர்வ துஆக்கள்

சாயி வந்தனன் வாழ்வு தந்தனன் - Sai Vanthanan Vaalvu Thanthanan

உண்மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் வாழ்க்கைக்கான பொது அறிவுத் தகவல்கள் 301 - Ungal Vaazhkkaikaana Podhu Arivu Thagavalgal 301

ஸாராவளி முதற்பாகம் 1 முதல் 5 பாவங்களின் பலன்கள் - Saaraavali Mudharpaagam 1 Mudhal 5 Bavangalin Palangal

பக்திப் பரவசமூட்டும் ஆன்மிக கதைகள் - Bakthi Paravasamoottum Aanmiga Kadhaigal

ஸ்ரீமத் பாகவதம் 2 வது வால்யூம் - Srimath Bhagavadham 2nd Volume

திருமணப் பொருத்தங்கள் - Thirumana Poruththangal

ஸ்ரீமத் பாகவதம் 3 வது வால்யூம் - Srimath Bhagavadham 3rd Volume

உடுதசாபலன் என்ற உடுதசாபல நிர்ணயம் - Ududhasaapalan Endra Ududhasaapala Nirnayam

தெய்வப் புலவர் அருளிய திருக்குறள் - Dheiva Pulavar Aruliya Thirukkural

குறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சத்தியசாயிபாபா - Kuraigalai Theerkkum Sri Saththiya Saayibaba

வினை தீர்க்கும் விநாயகர் (வால்யூம் - 13) - Vinai Theerkkum Vinayagar (Vol - 13

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91