குருக்ஷேத்ரம் - Gurushetram

Gurushetram - குருக்ஷேத்ரம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அருண் சர‌ண்யா (Arun Saranya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760484
Pages : 103
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அபூர்வ ராகங்கள் மல்லிகைக் கிழமைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை படித்து அறிந்திருப்போம். அப்படி நாம் அறிந்த இடங்களுக்கு நேரில் செல்லும்போது ஏற்படுகிற உணர்வுகளும் பரவசங்களும் முழுவதும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. ஏனெனில், பார்ப்பது வேறு, பரவசம் வேறு... ரசிப்பது வேறு, லயிப்பது வேறு. பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், நினைத்தல் போன்ற ஏதாவது ஒரு செயலில் ஈடுபடும்போது இதில் ஒன்றில் மட்டும்தான் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம். ஆனால், ஓர் இடத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் நினைத்து, அந்த இடத்துக்கே நேரில் சென்று பார்த்து அறியும்போது ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிக்கும். அது என்றென்றும் நினைவிலிருக்கும். அதனால்தான் பயண அனுபவங்கள் அனைவருக்கும் நெகிழ்வூட்டுவதாக அமைகிறது. இந்தவகையில்தான் குருக்ஷேத்ர பூமிக்கே நம்மை அழைத்துச் சென்று, மகாபாரதப் போரின் திருப்புமுனைக் காட்சிகள் நடைபெற்ற இடங்களை மெய்யுருக தரிசிக்க வைக்கிறார் நூலாசிரியர் அருண் சரண்யா. குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளையும், அதன் நெறிமுறைகளையும், பாண்டவ _ கௌரவர்களின் படைகளையும், தேவர்களின் ஆயுதங்களைப் பாதுகாத்த ததீசி முனிவரையும் நேரில் காண்பதுபோல் காட்சிப்படுத்திச் சொல்லியிருப்பது, இந்த நூலின் அடுத்தடுத்த பக்கங்களை விரைவாகப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. சிறந்த பயண நூலுக்கேற்ற தகவல்களையும், அற்புத ஆன்மிகப் பரவசத்தையும் ஒருசேர அளிக்கிறது இந்த நூல்.

  • This book Gurushetram is written by Arun Saranya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குருக்ஷேத்ரம், அருண் சர‌ண்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gurushetram, குருக்ஷேத்ரம், அருண் சர‌ண்யா, Arun Saranya, Aanmeegam, ஆன்மீகம் , Arun Saranya Aanmeegam,அருண் சர‌ண்யா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Arun Saranya books, buy Vikatan Prasuram books online, buy Gurushetram tamil book.

ஆசிரியரின் (அருண் சர‌ண்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமுடி திருவடி - Thirumudi Thiruvadi

பஜ கோவிந்தம் - Baja Govindam

விலங்குகள் - Vilankugal

வழக்கு மன்றத்துக்கு வந்த தெய்வங்கள் - Vazhakku Mandrathukku Vantha Theivangal

மனம் மனமறிய ஆவல்

தேகம் யாவும் - Dhegam Yaavum

ஏன் காஞ்சனா ஏன்? - Ene Kanchana En

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கபீர்தாசர்

வல்வினை நீக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி - Valvinai Neekum Sri. Prathiyankira Devi

Srimad Ramayana

பொலிக பொலிக

மக்கள் சேவை - Makkal Sevai

வேல் என்றும் வெல்லும்!

நலம் தரும் நவராத்திரி வழிபாடு

தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் . 1

The Secret Teachings of the Vedas

கணபதி ஹோமம் (சுலபமுறை) - Ganapthy Homam (Sulapa Murai)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

ஜெயில்... மதில்... திகில்!

கம்பன் எண்பது - Kamban Enbathu

நீங்களும் செஃப் ஆகலாம்!

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அதிதி - Athithi

மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்) - Mooligai Vanam (Veetukoru Vaithiyar)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91