கனவுகளின் பலன்கள் - Kanavugalin Balangal

Kanavugalin Balangal - கனவுகளின் பலன்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: அனுமந்தராயர் (Anumantharayar)
பதிப்பகம்: மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் கருணைக் கடல் சீரடி சாயிபாபா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலர் ஆழ் மன உணர்ச்சியை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "தான் யார்" என்ற கேள்விக்கு இறைவனின் பரிணாமே நாம் என்ற விடையறிந்து தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றி பிறவி பயனை அனுபவிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மருத்துவ ரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனவு என்பது மன அழுத்தம், மன நோயில் ஆழ்த்தி விடுகிறது. இரவில் தூங்கச் செல்லும் போது என்ன சிந்தனையில் இருக்கிறோமே அது தொடர்பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கனவுகள் பலருக்கு மன பாரத்தை குறைக்கும் வடிகாலாகவும் இருக்கிறது.

    கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்து செல்கிறது. இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்து வந்த ஜென்மத்தின் நிகழ்வுகள் கூட ஞாபகம் வரும். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அந்த கனவுகள் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்க இருப்பதை முன்னரே உணர்த்தும்.

    குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்தைப்போலவே நினைவில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் பின்னால் நடக்கப் போவதை முன்னமே கனவு மூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாக கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணர வைக்கும்.

    அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வுமனப்பான்மையும் கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக நினைத்து கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.

  • This book Kanavugalin Balangal is written by Anumantharayar and published by Mohan Puthaga Nilayam.
    இந்த நூல் கனவுகளின் பலன்கள், அனுமந்தராயர் அவர்களால் எழுதி மோகன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavugalin Balangal, கனவுகளின் பலன்கள், அனுமந்தராயர், Anumantharayar, Jothidam, ஜோதிடம் , Anumantharayar Jothidam,அனுமந்தராயர் ஜோதிடம்,மோகன் புத்தக நிலையம், Mohan Puthaga Nilayam, buy Anumantharayar books, buy Mohan Puthaga Nilayam books online, buy Kanavugalin Balangal tamil book.

ஆசிரியரின் (அனுமந்தராயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாஜிக் செய்வது எப்படி? - Magic Seivadhu Eppadi?

செல்வச் செழிப்புடன் வாழ சுந்தர காண்டம் - Selva Chezhippudan Vaazha Sundhara Kaandam

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


கன்னி லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Kanni

அகத்தியர் நாடி ஜோதிடப்படி மிதுன ராசிப் பலன்கள்

தொழிலா? அயல்நாட்டில் வேலையா? (ஜோதிட ஆய்வுகள்) - Thozhila?Ayalnaatil Velaiya?(Jothida Aaivugal)

அனுபவங்கள் அரங்கேறிடும் ஜோதிடச் சுரங்கம்

யோக பாவகம் (உரையுடன்) - Yoga Bhavagam (Uraiyudan)

சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி - Sugarnadi Ennum Jothida Sikamani

ஜோதிட ரகசியங்கள் பகுதி - 4

மர்ம எண்ணும் எழுத்தும்

12 இராசிகளில் பிறந்தவர்களின் இராசி பலன்கள் (இராசிகள், இலக்னம், நட்சத்திரப் பலன்கள்)

இராஜ ஜோதிடம் - Raja Jothidam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேச ஈட்டி நெல்சன் மண்டேலா

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் - Neerizhivu Noikku Maruththuvam

தியானம் ஞானம் - Dhiyaanam - Gnanam

நகைச்சுவையான முல்லாவின் கதைகள் - Nagaichuvaiyaana Mullaavin Kadhaigal

செல்வச் செழிப்புடன் வாழ சுந்தர காண்டம் - Selva Chezhippudan Vaazha Sundhara Kaandam

செல்வம் செழிக்கும் மனையடி சாஸ்திரம் - Selvam Chezhikkum Manaiyadi Saasthiram

போக முனிவர் அருளிய காயசித்திக்கு கற்பங்கள் விளக்க உரையுடன் - Boga Munivar Aruliya Kaayasiddhikku Karpagangal

உடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் (படங்களுடன்) - Udal Nalam Kaakkum Acupuncture - Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum

சுகப்பிரசவம் (கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகளும் பயிற்சி வழிமுறைகளும்) - Sugapprasavam

ஹிப்னாடிசம் மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள் - Hypnotism - Mesmerism Kattru Kollungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91