ஆஸ்துமா நோய் நீங்க சித்த வைத்தியம் - Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam

Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam - ஆஸ்துமா நோய் நீங்க சித்த வைத்தியம்

வகை: இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)
எழுத்தாளர்: Dr S.N. முரளிதர் (Dr.S.N.Muralidhar)
பதிப்பகம்: மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆவிகளைக் காணும் முறையும், பேசும் வழியும் மூட்டு வலிகளுக்கு சிகிச்சை முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்... · ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும். · தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும். · ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும். · நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும். · திப்பிலி லேகியம் திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும். ஆஸ்துமா நோய்க்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை (Allergy)பாரம்பரியம், ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள் மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.

  • This book Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam is written by Dr.S.N.Muralidhar and published by Mohan Puthaga Nilayam.
    இந்த நூல் ஆஸ்துமா நோய் நீங்க சித்த வைத்தியம், Dr S.N. முரளிதர் அவர்களால் எழுதி மோகன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam, ஆஸ்துமா நோய் நீங்க சித்த வைத்தியம், Dr S.N. முரளிதர், Dr.S.N.Muralidhar, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Dr.S.N.Muralidhar Iyarkkai Maruthuvam,Dr S.N. முரளிதர் இயற்கை மருத்துவம்,மோகன் புத்தக நிலையம், Mohan Puthaga Nilayam, buy Dr.S.N.Muralidhar books, buy Mohan Puthaga Nilayam books online, buy Aasthumaa Noi Neenga Siddha Vaiththiyam tamil book.

ஆசிரியரின் (Dr S.N. முரளிதர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுகப்பிரசவம் (கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகளும் பயிற்சி வழிமுறைகளும்) - Sugapprasavam

வாயுவுத் தொல்லைகளுக்கு மருத்துவம் - Vaayuvu Thollaigalukku Maruththuvam

பலவிதமான தோல் வியாதிகளுக்கு குணமாக மருந்துகள் - Palavidhamaana Thol Viyadhigalukku Gunamaaga Marundhugal

மூலநோய்க்கு அதிநவீன மருத்துவம் - Moola Noikku Adhinaveena Maruththuvam

வர்மக்கலை களஞ்சியம் - Varmakkalaikalanjiyam

எண்ணற்ற நோய்கள் நீங்க எண்ணெய் தைல வகை வைத்தியங்கள்

சித்த மருத்துவ மூலிகை அகராதி - Siddha Maruththuva Mooligai Agaraadhi

மூட்டு வலிகளுக்கு சிகிச்சை முறைகள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal

குற்றாலம் உங்களை அழைக்கிறது

வயிற்றுவலி - அல்சர் குணமடைய வழிமுறைகளும் மருந்துகளும் - Vayittruvali - Ulcer Gunamadaiya Vazhimuraigalum Marundhugalum

மற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :


மூலிகைக் களஞ்சியம் - Mooligai Kalanjiyam

உடல் நலம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 - Paati Sonna Veetu Vaithiyam 1000

உயிரின்பம்

மருந்தாகும் இயற்கை உணவுகள் - Marundhagum Iyarkai Unavugal

நோ ஆயில் நோ பாயில் - No Oil No Boil

அமுத கலசம்

முப்பூ குரு

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆயுர்வேதம்

கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சேரமன்னர் வரலாறு

செல்வம் செழிக்கும் மனையடி சாஸ்திரம் - Selvam Chezhikkum Manaiyadi Saasthiram

ஜூலியஸ் சீஸர் (அதிர வைத்த அரசியல் ஞானி)

பாண்டியர் வரலாறு

பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

புலிப்பாணி அருளிய ஜாலத்திரட்டு (மாஜிக் விளக்கங்களுடன்) - Pulippaani Aruliya Jaalaththirattu (Magic)

ஆண்மை வீரிய சக்திக்கு அற்புத மருத்துவம் - Aanmai Veeriya Sakthikku Arpudha Maruththuvam

வர்மக்கலை வர்மங்கள் 108 - Varmakkalai Varmangal - 108

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

வர்மக்கலை களஞ்சியம் - Varmakkalaikalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91