மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

Maha Sudharsana Valipaadu - மகா சுதர்ஸன வழிபாடு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760460
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
1857‍-ல் தமிழ் மண் அபூர்வ ராகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று எத்தனையோ அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வந்தாலும், இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பு என்று அறிவியல் உலகம் போற்றுவது சக்கரத்தைத்தான்! கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்ததும் இந்த சக்கரத்தைத்தான்! காலத்தையும் காலச் சக்கரம் என்பார்கள். காரணம், அது சுழன்று கொண்டதே இருப்பதால்தான்! எனவே, மனித சமூகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட சக்கரம் பண்டைய இந்தியாவில் வழிபடு பொருளாக உருவாகியிருக்கலாம். மேலும் ஆண்டவனைத் தொழுவதுபோல், அவன் வைத்துள்ள ஆயுதங்களையும் தொழும் மரபு தொன்றுதொட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம். உலகைக் காக்கும் கடவுளாக வர்ணிக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது என்பது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்களை வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து இந்த நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கிறார். ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் எளிமையாக விளக்கியுள்ளார். சுதர்ஸனர் என்ற சக்கரத்தாழ்வாரின் கதைகள், வழிபாடு உள்ள முக்கியத் திருத்தலங்கள், வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், ஹோமம் செய்யும் முறை, சுலோகங்கள், தோத்திரங்கள் என ஆன்மிக அன்பர்கள் விரும்பும் அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

  • This book Maha Sudharsana Valipaadu is written by Sengotai Sriram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகா சுதர்ஸன வழிபாடு, செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maha Sudharsana Valipaadu, மகா சுதர்ஸன வழிபாடு, செங்கோட்டை ஸ்ரீராம், Sengotai Sriram, Aanmeegam, ஆன்மீகம் , Sengotai Sriram Aanmeegam,செங்கோட்டை ஸ்ரீராம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sengotai Sriram books, buy Vikatan Prasuram books online, buy Maha Sudharsana Valipaadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸ்ரீ லலிதா - Shri Lalitha

சுந்தர காண்டம் - Sundhara kaandam

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

சரணாகதி - Saranaakathi

மகா காளி - Maha Kaali

குரு தரிசனம் - Guru tharisanam

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஆசிரியரின் (செங்கோட்டை ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ தேவீ மாஹாத்மியம் - Sri devi Mahathimiyam

சந்தேக நிவாரணி - Sandhega Nivarani

வள்ளலார் அமுத மருந்து

சிந்தனைச் சுடர்கள்

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

சண்டிகேஸ்வரர் வழிபாடு

Ketu Graha Prarthana

கந்தரநுபூதி விரிவுரை - KANDARANUBOOTHY

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

ஜீவா - Jeeva

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

காலம் - Kaalam

மனிதன் மாறிவிட்டான்

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

இளமையே இனிமை - Ilamaiye Inimai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91