அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

Alla Alla Panam-5: Trading - அள்ள அள்ளப் பணம் - 5

வகை: பங்குச்சந்தை (Share Market)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933772
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பங்கு சந்தை புத்தகம்
நிறமற்ற வானவில் விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். "அள்ள அள்ளப் பணம்" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட.

    இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது "இண்ட்ரா டே டிரேடிங்" எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். தீ, நெருப்பு கொஞ்சம் கவனமாக இல்லை என்றால் பொசுக்கிவிடும்.

    ஆனால் அந்த நெருப்புதானே விட்டில் பூச்சிகளை விரும்பி அழைக்கிறது. விட்டில் பூச்சிகள் போல பொசுங்கிவிடாமல், கனமான ஆமை ஓட்டை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம். டிரேடிங்கில் வெல்ல நிறைய கணக்கு தெரிந்திருக்க வேண்டும். கேண்டில்கள், வேவ்கள் போன்ற வரைபடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள முடியும். சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைபிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.

  • This book Alla Alla Panam-5: Trading is written by Soma Valliappan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அள்ள அள்ளப் பணம் - 5, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alla Alla Panam-5: Trading, அள்ள அள்ளப் பணம் - 5, சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Share Market, பங்குச்சந்தை , Soma Valliappan Share Market,சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தை,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Alla Alla Panam-5: Trading tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

சந்தை நிர்வாகம்

அள்ள அள்ளப் பணம் - 8

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

சாமானியனையும் கோடீஸ்வரனாக்கும் பங்கு வர்த்தக சூத்திரம்

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க - Pangu Sandhaiyil Panam Kuvikkalaam Vaanga

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

மல்டி லெவல் மார்க்கெட்டிங் - Multi Level Marketing

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

டீன் தரிகிட - 'Teen' Tharikida

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

யார் நீ? - Yaar Nee ?

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

மற்ற பங்குச்சந்தை வகை புத்தகங்கள் :


சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

அள்ள அள்ளப் பணம் - 7

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

அள்ள அள்ளப் பணம் - 8

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

பணமே ஓடி வா

இழக்காதே! - Izhakkathey!

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாஹூ காலம் - Yahoo Kalam

புத்தபதம் - Buddhapadham

பௌத்த இந்தியா

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

நெருங்காதே நீரிழிவே

நேசமுடன் - Nesamudan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91