ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

Shri Math Baghavatham - ஸ்ரீமத் பாகவதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சு. கிருஷ்ணஸ்வாமி (S.Krishnaswamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760439
Pages : 303
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ஒருமுறைதான் பூக்கும் 1857‍-ல் தமிழ் மண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து மதத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை மகத்தான இதிகாசங்கள். அவற்றுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவை புராணங்கள். அப்படிப்பட்ட புராணங்களில் பழைமையும் புனிதமும் வாய்ந்தது ஸ்ரீமத் பாகவதம். உலக நன்மையின் பொருட்டு பத்து அவதாரங்கள் எடுக்கிறார் மகாவிஷ்ணு. அவற்றில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் விரிவான வருணனை, சிவ, ஸ்காந்த புராணத்திலிருந்து பல கதைகள் என இந்தியாவில் பழக்கத்தில் இருந்துவந்த அனைத்து ஆன்மிகக் கதைகளின் மாபெரும் தொகுப்பு ஸ்ரீமத்பாகவதம். முனிவர் ஒருவரின் சாபத்தினால் ஏழு நாட்களுக்குள் தான் இறக்கப்போவது நிச்சயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார் பரீட்சித்து மகாராஜா. மரிக்கப் போகிறவன் செய்ய வேண்டியது என்னென்ன, எது நினைக்கத்தக்கது, எது ஜபிக்கத்தக்கது, எது பஜனம் செய்யத்தக்கது என்பனவற்றைச் சொல்லி, எனது முக்திக்கு வழி கூறியருள்வீராக! என்று பயபக்தியுடன் சுகப்பிரம்ம மகரிஷியிடம் பிரார்த்திக்கிறார். அப்போது அந்த மகரிஷி சொன்னவற்றின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம். தொலைதொடர்பும் போக்குவரத்துவசதியும், பத்திரிகையும், இணையதளமும் இன்றைய நவீன உலகில் வளர்ந்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன. இப்போதுகூட ஒரு சமகால எழுத்தாளர் ஒருவரின் அனைத்து படைப்புகள் அல்லது முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவற்றை முழுமையாகத் தொகுக்க நம்மால் முடியாமல் இருக்கிறது. அப்படியிருக்க, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகண்ட பாரதத்தில் புழக்கத்தில் இருந்த கதைகள், சம்பவங்கள் ஆகியவற்றை வெகு நேர்த்தியாகத் தொகுத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாகவே இருக்கிறது. மூலமொழியான சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள‌ நூலாசிரியர் சு.கிருஷ்ணஸ்வாமி இதை அனைவரும் படித்து மகிழும் வகையில் எளிய நடையில் எழுதியிருக்கிறார். இலக்கியச் சுவையை விரும்புபவர்களுக்கு மகா காவியத்தைப் படித்த உணர்வையும், ஆன்மிகச் சுவையை விரும்புபவர்களுக்கு பேரானந்த உணர்வையும் ஒருங்கே தரவல்ல இந்த ஸ்ரீமத் பாகவதத்தை, தமிழில் எளிய நடையில் வழங்குகிற‌து விக‌ட‌ன் பிர‌சுர‌ம்.

  • This book Shri Math Baghavatham is written by S.Krishnaswamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீமத் பாகவதம், சு. கிருஷ்ணஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shri Math Baghavatham, ஸ்ரீமத் பாகவதம், சு. கிருஷ்ணஸ்வாமி, S.Krishnaswamy, Aanmeegam, ஆன்மீகம் , S.Krishnaswamy Aanmeegam,சு. கிருஷ்ணஸ்வாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Krishnaswamy books, buy Vikatan Prasuram books online, buy Shri Math Baghavatham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கடவுளைத் தேடி - Kadavulai Thedi

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

குரு தரிசனம் - Guru tharisanam

திருப்பாவை - Thiruppavai

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அற்புத அதிசய ஆலயங்கள்

ஸ்ரீ காத்தாயம்மன் ஸ்ரீ பச்சைவாழியம்மன்

திரிபுவன சக்கரவர்த்தி - Thiribhuvana Chakravarthy

நல்ல சேனாபதி - Nalla Senaapathi

சிவ நேசர்களின் கதை - Siva Nesarkalin Kathai

இராமாயண இரகசியங்கள் (ஒலி புத்தகம்)

சாயி

திருமந்திரம் - Thirumanthiram

பக்த துகாராம் கதை - Bhaktha Thukaaram Kadhai

இராவணன் - Eravanann

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

நான் அப்படித்தான் - Naan Appadithaan

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

மனம் மலரட்டும் - Manam Malaratum

பணம் பழகலாம்

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91