இடி அமின் - Idi Amin

Idi Amin - இடி அமின்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933475
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நிஜம், ஈழம், சரித்திரம்
அம்பேத்கர் இலங்கை இறுதி யுத்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்.
    இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும், உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்-களை மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார்.

    இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்தது. அவர் காலத்தில், அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே.

    இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே அழிந்துபோயிருந்தது.

    ஹிட்லர், முஸோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை உகாண்டாவின் வரலாறோடு சேர்த்தே வழங்கிஇருக்கிறார் ச.ந. கண்ணன்.

  • This book Idi Amin is written by Sa.Na. Kannan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இடி அமின், ச.ந. கண்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idi Amin, இடி அமின், ச.ந. கண்ணன், Sa.Na. Kannan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sa.Na. Kannan Valkkai Varalaru,ச.ந. கண்ணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sa.Na. Kannan books, buy Kizhakku Pathippagam books online, buy Idi Amin tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இலங்கை இறுதி யுத்தம் - Ilangai Irudhi Yudham

ஆசிரியரின் (ச.ந. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

ப்ரூஸ் லீ - Bruce Lee

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

ஜாக்கி சான் - Jackie Chan

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Salim Ali

தமிழக முதல்வர் பக்தவச்சலம் - Thamizhaga Mudhalvar Bakthavachchalam

முத்துலட்சுமி ரெட்டி

மைக்கேல் பாரடே

உலகப் புகழ் பெற்ற சாதனையாளர்கள் - Ulaga Pugazh Pettra Saadhanaiyaalargal

இறைவன் எனக்களித்த இல்லவள்

Subashchandra Bose

Sri Ramakrishna LIFE and TEACHINGS

லெனின் வாழ்க்கை குறிப்புகள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

கொலை அரங்கம் - Kolai Arangam

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

நாகம்மாவா? - Nagammavaa

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

மீண்டும் என் தொட்டிலுக்கு - Meendum En Thottilukku

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91