மனம் திரும்புதே - Manam Thirumbudhe

Manam Thirumbudhe - மனம் திரும்புதே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே. எஸ். இளமதி (K.S. Ilamadhi)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மண்ணில் வந்த நிலவே மனம் விரும்புதே உன்னை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேசவன் வயது  ஐம்பத்தைந்து. அழகான  தோற்றம் நல்ல சிவப்பு. நல்ல உயரம் இனிமையான குரல் வளம், அரசு அலுவலத்திலே நல்ல உயர்ந்த பதவியில் இருக்கும் பணி. நல்ல உயரம் காதுகள் சற்றே அவரைக்காய் போல அகன்றிருக்கும்.  முகத்தில் ஒரு தேஜஸ். அதற்குக் காரணம் கேசவனின் இடையறாத உடற்பயிற்சி. உடற்பயிற்சிலே அவர் ஒரு வகையில் கில்லாடி. அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வார்.  மாலையில் அரை மணி நேரம் மீண்டும் உடற்பயிற்சி செய்வார்.  உடற்பயிற்சிகளை  செய்த காலத்திற்கு  அவர் யோகக் கலையை செய்திருந்தார் என்றால் எவ்வளவோ பக்குவப் பட்டிருப்பார். ஆனால் உடற்பயிற்சியில்தான் அதிக கவனம் செலுத்தினார். காரணம் தனது உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும். கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண் மகன் தன்னுடைய உடல் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஒரு உட்காரணம் இருக்கும். கேசவனுக்கு அந்த உட்பொருள் நிறைய இருந்தது ஆகையனால் உடற்பயிற்சிக்கு  நிறைய நேரத்தைச் செலவழித்தார். எத்தனையோ பேர் அவருக்கு யோகாசனக் கலையைப் பற்றிச் சொன்னார்கள்.
  • This book Manam Thirumbudhe is written by K.S. Ilamadhi and published by Devi Veliyeedu.
    இந்த நூல் மனம் திரும்புதே, கே. எஸ். இளமதி அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manam Thirumbudhe, மனம் திரும்புதே, கே. எஸ். இளமதி, K.S. Ilamadhi, Novel, நாவல் , K.S. Ilamadhi Novel,கே. எஸ். இளமதி நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy K.S. Ilamadhi books, buy Devi Veliyeedu books online, buy Manam Thirumbudhe tamil book.

ஆசிரியரின் (கே. எஸ். இளமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிதக்கும் பூக்கள் - Midhakkum Pookkal

அன்புத் தோழி - Anbu Thozhi

மிதக்கும் பூக்கள் - Midhakkum Pookkal

சஹாராப் பூக்கள் - Sahara Pookkal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூன்றாங்கோழி

தாய்மண்

மலர்களே மலருங்கள் - Malargale malarungal

சிந்தி சிதறுது மின்னல்

கொஞ்சும் கலாபமே

சின்ன மருமகள்

நிலவு சுடுவதில்லை - Nilavu Suduvadhillai

திருப்பூந்துருத்தி - Thiruppoonthuruthi

க.நா.சு. கதைகள் - 1 (பொய்த்தேவும் ஏழு நாவல்களும்) - Ka.Na.Su. Kadhaigal 1

தாரகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

நாற்பது நீதிக் கதைகள் - Naarpadhu Needhi Kadhaigal

இனியெல்லாம் சுகமே - Iniyellaam Sugame

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandadhe Varamallava

யமுனா நதி - Yamuna Nadhi

விஞ்ஞானக் கேள்வி பதில்கள் - Vingnaana Kaelvi Badhilgal

சிந்தனை வளர்க்கும் சிரிப்புக் கதைகள் - Sindhanai Valarkkum Sirippu Kadhaigal

தகப்பன் சாமி - Thagappan Saami

பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

என் நெஞ்சமெல்லாம் நீதானே - En Nenjamellaam Needhaane

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91